"யூனிசு டி சூசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''யூனிசு டி சூசா''' (Eunice de Sousa 19..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து ஆங்கிலம் கற்பித்தார். ஒய்வு பெறும் காலம் வரை அந்தக் கல்லூரயில் ஆங்கிலத் துறைத் தலைவராக இருந்தார்.
கல்லூரியில் இலக்கியத் திருவிழா ஆண்டுதோறும் நடத்தினார். நாடகங்களில் இயக்குநராகவும் நடிகையாகவும் பங்களித்தார்.2001 இல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதினார்.
மும்பை மிர்ரர் இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். <ref>http://mumbaimirror.indiatimes.com/columns/columnists/eunice-de-souza/call-her-by-my-name/articleshow/59258541.cms</ref> பழம் நூல்களைத் தொகுப்பதிலும் ஆர்வம் காட்டினார்.
2017 சூலைத் திங்கள் 29 இல் காலமானார்.
 
==மேற்கோள்==
{{Reflist}}{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2396790" இருந்து மீள்விக்கப்பட்டது