"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

343 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இரண்டாம் உலகப் போரின் பின்னரைப் பகுதியில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட உயர்வெடிப்பு தகரிதகர் படைக்கலங்கள் பாஞ்சர்பாசுட்டு போன்ற எடைகுறைந்த காலாட்படை சுமக்கும் தகரிதகர்ப்பு ஆயுதங்களை உருவாக வழிவகுத்தன. இவை சிலவகை தரிகளை அழிக்கும் வல்லமையைப் பெற்றிருந்தன. பனிப்போர்க் கால ஆயுதங்கள் இந்த ஆயுதங்களைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதனால், 1960 களில் மிகவும் மேம்பாடான கவசங்கள் உருவாகின; குறிப்பாக, கூட்டுக் கவசங்கள் உருவாகின. மேம்பாடான பொறிகளும் செலுத்தமும் தொங்கல்களும் இக்காலத் தகரிகளைப் பெரிய அளவில் வளர வழிவகுத்தன. துப்பாக்கித் தொழில்நுட்பம் சில கூறுபாடுகளின் மாற்றங்களாலும் வெடிகுண்டு வடிவமைப்பின் மேம்பாட்டாலும் குறிபார்த்தல் அமைப்புகளின் மேம்பாட்டாலும் கணிசமாக வளர்ந்தது.
 
பனிப்போரின்போது முதன்மைப் போர்த் தகரி பற்றிய கருத்துப்படிமம் உருவாகித் தற்காலப் படைகளின் முதன்மையான உறுப்பாகியது.<ref name="House1984"/>
 
இந்தியா உருசியவகை T -72 பீரங்கி வண்டி, T-90 பீரங்கி வண்டிகளைப் பயன்படுத்துகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2396843" இருந்து மீள்விக்கப்பட்டது