1,388
தொகுப்புகள்
சி (clean up, replaced: {{Link FA|es}} →) |
|||
{{AEC BOOK|[[பயனர்:Wiki tamil 100|கிஷோர்]]|ஆகஸ்டு 07, 2017}}
'''பாசிசம்''' (''fascism'') என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]]யின் [[இத்தாலி]], [[இட்லர்|இட்லரின்]] [[ஜெர்மனி]] பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
|
தொகுப்புகள்