ஞான இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
===ஞான (சேபியன்ஸியல்) நூல்கள்===
போதனைகள் நிறைந்த (சேபியன்ஸியல்) நூல்கள் அல்லது “ஞானத்தின் நூல்கள்” என்ற சொல் வேதாகம (பைபிள்) ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டது. இது எபிரெய பைபிளின், கிரேக்க பதிப்பிலுள்ள, எபிரெய வேதாகமத்தின் துணை நூல்களின் மேற்கோளாக உள்ளது. இதன் ஏழு நூல்களின் பெயர்களாவன யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, மற்றும் சீராக். பொதுவாக அனைத்து சங்கீதங்களும் ஞானப்பாரம்பரியத்தை சார்ந்ததில்லை.

யூதத்தில், ஞான நூல்கள் ''கெட்டுவிம்'' அல்லது ”எழுத்துகளின்”"எழுத்துகளின்” பாகமாக கருதப்படுகிறது. கிறிஸ்தவத்தில் யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, ஆகியவை பழைய ஏற்பாட்டில் உள்ளது. ஞான ஆகமம், சாலமோனின் உன்னதப்பாட்டு, மற்றும் சீராக் ஆகியவை டியுட்டிரோகென்னானிகல் பணியாக சில பாரம்பரியத்தில் உள்ளது. இவைகள் கிரேக்க மறைபொருலிலுள்ள (அபோகிரிஃபா) ஆங்கிளிகன் மற்றும் புரெட்டெஸ்டன்ட் மொழிபெயர்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது.
 
ஞான நூல்கள் பரந்த பாரம்பரியமாகிய ஞான இலக்கியத்தில் உள்ளது. இது பண்டைய கிழக்கத்திய நாடுகளுக்கு அருகில் யூதம் தவிர்த்த பல மதங்களில் பரந்து காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஞான_இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது