சுவாயம்பு மனு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[படிமம்:சிவதாட்சாயிணி குடும்பம்.jpg|thumb|300px|சிவதாட்சாயிணி குடும்பம்]]
 
சுவாயம்பு மனு மற்றும் [[சதரூபை]] தம்பதிகளுக்கு [[பிரியவிரதன்]], [[உத்தானபாதன்]] என்னும் இரு மகன்களும், [[பிரசூதி]], [[ஆகுதி]] என்ற இரு மகள்களும் பிறந்தனர். <ref>http://vaniquotes.org/wiki/Svayambhuva_Manu_begot_in_Satarupa_five_children_-_two_sons,_Priyavrata_and_Uttanapada,_and_three_daughters,_Akuti,_Devahuti_and_Prasuti </ref>இவர்களில் பிரசூதிக்கு பிரம்மாவின் மானசீக குமாரனும், பிரஜாபதியுமான [[தட்சன்|தட்சனை]] மணம் செய்வித்தார்கள். ஆகுதிக்கு [[ருசி]] என்பவரை மணம் செய்விதிதார்கள்.
 
ருசி மற்றும் ஆகுதி தம்பதிகளுக்கு [[யக்கியன்]] என்ற மகனும், [[தட்சினை]] என்ற மகளும் பிறந்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சுவாயம்பு_மனு" இலிருந்து மீள்விக்கப்பட்டது