இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கியாக்கம்
வரிசை 1:
'''இலக்கணம்''' என்பது மொழியின் அமைப்பையும் பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.
 
== இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல் ==
{{முதன்மை|இலக்கணம் - சொல்விளக்கம்}}
இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். இந்த சொல் [[பாளி]] மொழியின் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாகவும் கூறுவர்.{{ஆதாரம் தேவை}} [[சமற்கிருதம்|சமற்கிருதத்தில்]] இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.
வரிசை 8:
{{main|தமிழ் இலக்கணம்}}
முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. [[அகத்தியம்]] முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக "தமிழ் இலக்கணம்" என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். [[தொல்காப்பியம்]] இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.
பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,அவையாவன>
== #எழுத்து இலக்கணம் ==
#சொல்இலக்கணம்
#பொருள் இலக்கணம்
== #யாப்பிலக்கணம் ==
#அணி இலக்கணம்
 
=== எழுத்து இலக்கணம் ===
 
== எழுத்து இலக்கணம் ==
 
எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்று இலக்கணத் திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம்
வரி 21 ⟶ 25:
எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
 
1. #முதல் எழுத்து
 
2. #சார்பு எழுத்து
 
==== 1. =முதல் எழுத்து =====
முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும் .உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.
 
வரி 36 ⟶ 40:
மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.
 
==== 2. =சார்பு எழுத்து =====
 
தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றை சார்பு எழுத்துக்கள் என்று கூறுவார் . இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றிய லிகரம் 7) ஐ காரக் குறுக்கம் 8) ஒளகாரக் குறுக்கம் 9) மகரக் குறுக்கம் 10) ஆய்தக் குறுக்கம் என 10 வகையாக பிரித்து கூறுவர்.
வரி 112 ⟶ 116:
கல் + தீது = கஃறீது
 
=== சொல்இலக்கணம் ===
 
பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் என குறிப்பிடப்படுகிறது . பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது .
வரி 132 ⟶ 136:
 
வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் .
 
 
'''3.இடைச்சொல்'''
இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது . பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் பொருள்களை உணர்த்தும். பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவது உண்டு. தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகிய இடைச்சொற்களுக்குரிய பொருள்களில் வரும் .<ref>5. நன்னூல் நூற்பா எண் . 421</ref>
 
 
'''4.உரிச்சொல்'''
வரி 143 ⟶ 145:
உணர்த்தும் பெயர் ஆகும். ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம். உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும். உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும். உரிச்சொல்இரண்டு பண்புகளை உணர்த்தும் 1.குணப் பண்பு 2.தொழிற் பண்பு ஆகும். <ref>6. நன்னூல் நூற்பா எண் . 442</ref>
 
=== பொருள் இலக்கணம் ===
 
இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பியம் பொருள் இலக்கணத்தை மிகவும் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியத்தில் உள்ள பொருள் அதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில், ஐந்து இயல்கள் பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றன. தொல்காப்பியத்தைத் தொடர்ந்து, இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, களவியல் காரிகை, நம்பி அகப்பொருள் விளக்கம், மாறன் அகப்பொருள் முதலிய இலக்கண நூல்கள் பொருள் இலக்கணம் கூறும் நூல்கள் ஆகும். மேலும் ஐந்திலக்கணத்தையும் தெரிவிக்கும் நூல்களிலும் பொருள் இலக்கணம் இடம்பெற்றுள்ளது. பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்புகாக க் கருதப்படுகிறது . பொருள் இலக்கணம் அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக் கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம், போர், வெற்றி, கொடை, நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.
 
=== யாப்பிலக்கணம் ===
 
 
== யாப்பிலக்கணம் ==
யாப்பு இலக்கணம் என்பது மரபு முறையில் செய்யுள் இயற்றுவதற்குரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுவது 'யாப்பிலக்கணம்' ஆகும். 'யாத்தல்' என்றால் 'கட்டுதல்' எனப் பொருள்படும். யாப்பு இலக்கணம் ஆறு வகைப்படும் . 1. எழுத்து, 2.அசை, 3. சீர், 4. தளை, 5. அடி, 6. தொடை இவை எல்லாமே அவைகளின் பண்பால், வினையால் அமைந்தக் காரணப் பெயர்கள். எழுதப் படுவதால் 'எழுத்து' என்ற பெயர் அமைந்தது. அது போன்றே மற்றவைகளும். எழுத்தினால் ஆனது அசை, அசைகளினால் ஆனது சீர், சீர்களால் ஆனது அடி , அடிகளினால் ஆனது பா, சீரும், சீரும் சேரும் இணைப்பு தளை, எதுகை, மோனை போன்ற அழகியல் அமைப்புகள் தொடை ஆகும் .
 
=== அணி இலக்கணம் ===
 
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அணிகளில் முக்கியமானது உவமை அணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து கிளைத்தவையாகவே உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இலக்கணம்_(மொழியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது