"பீரங்கி வண்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,752 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
[[File:DaVinciTankAtAmboise.jpeg|thumb|left|இலியனார்தோ தாவின்சி முன்மொழிந்த ஊர்தி]]
 
பல தகவல் வாயில்கள் வழியாக இலியனார்தோ தா வின்சியும் எச். ஜி. வெல்சும் ஏதோ ஒருவகையில் தகரியைப் புதிதாக்க் கண்டுபிடித்ததாக அறிகிறோம். முன்னவரது 15 ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியின் ஓவியங்கள் த்கரியை விவரிக்கின்றன. இவற்றில் சுற்றிலும் சுடுகலன்கள் பூட்டிய சக்கர ஊர்திகள் மாந்தத் திறனால் இழுக்கப்படுவதாக வரையப்பட்டுள்ளன. என்றாலும் மாந்தர்குழு நெடுந்தொலைவுக்கு இந்த ஊர்திகளை இழுத்துச் செல்ல்ல் அரிய பணியாகும். மேலும் இப்பணிக்கு விலங்குகளைப் பயன்படுத்துவதும் குறுகிய இட நெருக்கடியால் சிக்கலானதாகும். 15 ஆம் நூற்றாண்டில், ஜான் சிசுகா துப்பாக்கிகளைக் கொண்ட கவச வண்டிகளை வடிவமைத்து பல போர்களில் அவற்றைத் திறம்பட இயக்கி வெற்றியோடு பயன்படுத்தியுள்ளார்.
 
===முதல் உலகப் போர்===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2397211" இருந்து மீள்விக்கப்பட்டது