மின்தேக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
{{சான்றில்லை}}
[[படிமம்:Photo-SMDcapacitors.jpg|thumb|right|250px|பல வகையான மின்தேக்கிகள். இணைக்கப்பட்ட அளவுகோலில் காட்டியுள்ள பெரும் கோடுகள் செ.மீ அளவுகளாகும்]]
'''மின்தேக்கி''' (Capacitor) என்பது [[மின்புலம்|மின்புலத்தில்]] [[மின் ஆற்றல்|மின் ஆற்றலைச்]] சேமிக்கப் பயன்படும் இருமுனை மின்கூறு ஆகும்.<ref>Alexander, Charles; Sadiku, Matthew. Fundamentals of Electric Circuits (3 ed.). McGraw-Hill. p. 206.</ref> இதனை ''மின் கொண்மி'' என்றும் ''மின்கொள்ளளவி'' (இலங்கை வழக்கு) என்றும் கூறுவர். இது [[மின்சுற்று|மின்சுற்றுகளில்]] பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு [[மின்கூறு]]. இரண்டு மின்கடத்திகளை ஒரு மின்காப்புப் பொருள் கொண்டு பிரித்தால் அது ஒரு மின்தேக்கியாகச் செயல்படும்<ref> Duff, Wilmer (1908–1916). A Text-Book of Physics (4 ed.). Philadelphia: P. Blakiston's Son & Co. p. 361. Retrieved 1 December 2016.</ref>. எடுத்துக்காட்டாக, இரண்டு [[உலோகம்|உலோகத்]] தகடுகளுக்கிடையே ஒரு தடிமனான காகிதத்தை வைத்து ஒரு மின்தேக்கியை உருவாக்கலாம். [[மின்பகுளி-மின்தேக்கி]] (Electrolytic Capacitor) மற்றும் [[சுட்டாங்கல்-மின்தேக்கி]] (Ceramic Capacitor) ஆகியவை பொதுவாக மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகளாகும். தற்காலத்தில் நெகிழி-மின்தேக்கியின் (Plastic Capacitor) பயனும் அதிகரித்து வருகிறது.
 
== மின் தேக்கி வகைகள் ==
வரிசை 157:
| [[Image:Capacitor.svg|thumb|300px|ஒரு [[தள-ஏற்றத் தொழில்நுட்பம்|தள-ஏற்ற]] பல்லடுக்கு சுட்டாங்கல்-மின்தேக்கியின் வெட்டுத் தோற்றம்]]
|}
== மேற்கோள் ==
 
[[பகுப்பு:மின் உறுப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்தேக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது