13,986
தொகுப்புகள்
சக்கர ஊர்திகளின் இயங்குதிறத்தை மேம்படுத்த, அவற்றின் எடையைப் பரவலாக்கித் தரையழுத்தத்தைக் குறைத்து இழுவலிமையைக் கூட்டும் "கம்பளிப்புழு" த் தடமுறை எழுந்தது. இதற்கான செய்முறைகள் 17 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. 19 ஆம் நூற்றாண்டுக்குள் பல வடிவங்களில் நடைமுறையில் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இரிச்சர்டு உலோவல் எட்ஜ்வொத் கம்பளிப்புழுத் தடமுறையை உருவாக்கியதாக அடிக்கடி கூறப்படுகிறது. இவர் 1770 இல் தன்னையே சுமந்து சென்று சாலையை வேயும் எந்தரம் ஒன்றுக்குப் பதிவுரிமம் பெற்றத் உண்மைதான். ஆனால், இது அவரது சொல்தேர்வே ஆகும். அவரே தன் நாட்குறிப்பில் குதிரையால் ஓட்டப்பட்ட உயரமான சுவர்களையும் குதித்து தாண்டும் எட்டுச் சக்கர மர வண்டியைப் பற்ரி விவரித்துள்ளார். ஆனால் இந்த விவரிப்புக்கும் கம்பளிப்புழுத் தடத்துக்கும் எந்த ஒட்டுபத்தும் இல்லை.<ref>Edgeworth, R. & E. ''Memoirs of Richard Lovell Edgeworth'', 1820, pp 164-6</ref> அன்னல், கவசத் தொடர்கல் 19 ஆம்நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றின. பலகவசமிட்ட நீராவி, பாறைநெய் எரிமப் பொறிகள் இயக்கிய ஊர்திகளும் முன்மொழியப்பட்டன.
===முதல் உலகப் போர்===
|
தொகுப்புகள்