சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைக்கு மேற்கோள் தேவை
No edit summary
வரிசை 3:
 
 
'''சிந்தித்தல்''' அல்லது '''சிந்தனை''' சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது [[எண்ணம்|எண்ணங்கள்]] பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் [[மொழி]], [[கணிதம்]], [[ஓவியம்]], [[இசை]], கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
 
இந்த வார்த்தை, பழைய ஆங்கில மொழியில் ஜெபோட் (''geþoht'') என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் பொருள் "மனதில் கருக்கொள்ளல் அல்லது ஆழ்ந்து ஆராய்தல் அல்லது கவனி பரிசீலனை செய்தல்" என்பதாகும்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?search=Thought|title=Etymology of Thought|accessdate=2009-05-22|last=Harper|first=Douglas|work=Online Etymology Dictionary}}</ref>
 
ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது [[எண்ணம்|எண்ணங்கள்]] பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் [[மொழி]], [[கணிதம்]], [[ஓவியம்]], [[இசை]], கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
 
ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. [[அறிவியல்]] நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது [[கோட்பாடு]] இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிந்தித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது