"சிந்தித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Ref improve section}}
[[File:Almeida Júnior - Moça com Livro.jpg|thumb|''Girl with a Book'' by [[José Ferraz de Almeida Júnior]]]]
 
 
'''சிந்தித்தல்''' அல்லது '''சிந்தனை''' சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு.
 
ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது [[எண்ணம்|எண்ணங்கள்]] பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் [[மொழி]], [[கணிதம்]], [[ஓவியம்]], [[இசை]], கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
இந்த வார்த்தை, பழைய ஆங்கில மொழியில் ஜெபோட் (''geþoht'') என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் பொருள் "மனதில் கருக்கொள்ளல் அல்லது ஆழ்ந்து ஆராய்தல் அல்லது கவனி பரிசீலனை செய்தல்" என்பதாகும்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?search=Thought|title=Etymology of Thought|accessdate=2009-05-22|last=Harper|first=Douglas|work=Online Etymology Dictionary}}</ref>
 
ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது [[எண்ணம்|எண்ணங்கள்]] பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் [[மொழி]], [[கணிதம்]], [[ஓவியம்]], [[இசை]], கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
 
ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. [[அறிவியல்]] நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது [[கோட்பாடு]] இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.
 
=== பெயர்த் தோற்றம் மற்றும் பயன்பாடு ===
சிந்தனை வெளிப்பாடு என்பது பண்டைய ஆங்கிலத்தில் போத் (þoht) அல்லது ஜிபோத் (geþoht) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தைகளின் மூல வார்த்தை பென்கன் (''þencan'') அதன் பொருள் ' மூளையில் உற்பத்தியாதல், மற்றும் ஏற்றுக் கொள்ளல்' 'சிந்தனை வெளிப்பாடு' என்பதன் பொருள்.<ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?search=Thought|title=Etymology of Thought|accessdate=2009-05-22|last=Harper|first=Douglas|work=Online Etymology Dictionary}}</ref>
 
"சிந்தனை" என்ற வார்த்தையின் பொருள்:<ref>Random House Webster's Unabridged Dictionary, Second Edition, 2001, Published by Random House, Inc., {{ISBN|978-0375425998}}, p. 1975</ref><ref>Webster's II New College Dictionary, Webster Staff, Webster, Houghton Mifflin Company, Edition: 2, illustrated, revised Published by Houghton Mifflin Harcourt, 1999, {{ISBN|978-0-395-96214-5}}, p. 1147</ref>
* சிந்தித்தல் நிகழ்வில் தனித்து வெளிப்பாடு கருத்து அல்லது தனி யுக்தி ("என்னுடைய முதல் சிந்தனை வெளிப்பாடு 'இல்லை' என்பதே"
* மூளைச் செயல்பாட்டின் வெளிப்பாடு, ("அதிக அளவு சிந்தனைகளை அடக்கிய பெரும் புலம் 'கணிதம்')
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2397457" இருந்து மீள்விக்கப்பட்டது