கர்நாடக மாநிலப் பண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கர்நாடகப் பண்பாடு
மேற்கோள் சேர்ப்பு
வரிசை 1:
'''ஜய பாரத ஜனனிய தனுஜாதெ''' என்பது [[குவெம்பு]] என்ற [[கன்னடம்|கன்னடப்]] புலவர் 1928 இல் எழுதிய பாடல். இது இந்தியாவின் [[கர்நாடகா]]வின் மாநில கீதமாக 2004 இல் ஏற்கப்பட்டது. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article19443380.ece | title=கர்நாடகா முன்வைக்கும் கொடி அரசியல்! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 ஆகத்து 7 | accessdate=7 ஆகத்து 2017 | author=சந்தன் கவுடா}}</ref> இப்பாடலில் இந்தியாவின் மகளான கர்நாடகா தன் மதிப்பை காத்துக்கொள்ளும் அதே வேளை, பிற மாநிலங்களுடன் அமைதியான உறவை மேற்கொள்வதாக குவெம்பு எழுதியுள்ளார். மாநிலத்தில் அனைத்து நிகழ்வின்போதும் இப்பாடலை இசைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு ஆணையிட்டுள்ளது. பாடலின்போது, அங்கிருப்போர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது
 
==பாடல் வரிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கர்நாடக_மாநிலப்_பண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது