"சிந்தித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,951 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
இருப்பினும் [[மனிதர்]] எப்படி சிந்திக்கிறார்கள்? [[மூளை]]யின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் [[வேதியியல்]] நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.
 
== கோட்பாடுகள் ==
கயானியேலோ (Caianiello) கோட்பாடு: "சிந்தனை-செயல்முறைகளும் சிந்தனை இயந்திரங்களும் சிந்தனைக் கோட்பாட்டின் வெளிப்பாடுகளாகும்"<ref>{{cite web|title=Outline of a theory of thought-processes and thinking machines|last=Caianiello|first=E. R|work=Journal of Theoretical Biology|year=1961|volume=1, Issue: 2|pages=204–35|url=http://www.mendeley.com/research/outline-theory-thought-processes-thinking-machines/|accessdate=June 27, 2013}}</ref>
 
ஹோஃப்ஸ்டாடர் மற்றும் சாண்டர் (Hofstadter and Sander) கோட்பாட்டின் புறப்பரப்புகளும், சாரங்களும்: சிந்தனை என்பது நெருப்புக்கான எரிபொருளுடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது.<ref>"Surfaces and Essences: Analogy as the Fuel and Fire of Thinking" by Douglas Hofstadter and Emmanuel Sander, 2013, Basic Books, {{ISBN|978-0465018475}}</ref>
 
ஃபெல்ட்மேன் மற்றும் லாக்ஃப் (Feldman and Lakoff) நரம்பியல் கோட்பாடு : ஒருவரின் நரம்பியல் நலன் சார்ந்து அவரது மொழி மற்றும் சிந்தனை மாறுபடுகிறது.<ref>http://icbs.berkeley.edu/natural_theory_lt.php</ref>
 
பாம் (Baum) கோட்பாடு: ThoughtForms – The Structure, Power, and Limitations of Thought
 
சிந்தனைப்பார்வை - கட்டமைப்பு, சக்தி, சிந்தனைகளின் வரம்புகள் ()
 
=== '''நடைமுறைச் சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை''' ===
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2397574" இருந்து மீள்விக்கப்பட்டது