மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''பொது ஊடகம்''' ''(mass media)'' என்பது, பெருமளவு மக்களைச் சென்றடைவதற்காக பேரமைவுத் தொடர்பாடல் வழியாக அமைக்கப்படும் பல்வேறு ஊடகத் தொழில்நுட்பங்களின் தொகுப்பைக் குறிக்கும். இந்தத் தொடர்பாடல் நிகழ்வில் பல வெளியீட்டு முனையங்கள் அமையும்.
 
[[ஒலிபரப்பு ஊடகம்]] திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, மெல்லிசை ஆகியவற்றின் வாயிலாக தகவலை மின்னனியலாகச் செலுத்துகின்றன. [[இலக்கவியல் ஊடகம்]], [[இணையம்]], [[mobile web|நகர்பெசி]] ஆகிய இருவகை பொதுத் தொடர்பாடலைக் கையாள்கிறது. [[இணையம்]] வழியிலான ஊடகங்களாக [[மின்னஞ்சல்]], [[சமூக ஊடகம்]] சார்ந்த இணையதளங்கள், [[வலைத்தளங்கள்]], இணையவழி வானொலி, தொலைக்காட்சிகள் ஆகியன அமைகின்றன.]].<ref name="Mass Media"/>{{cite web | url=http://www.enotes.com/mass-media-reference/mass-media | title=Mass Media | accessdate=November 28, 2011}}</ref><ref name="buzzle" />{{cite web | url=http://www.buzzle.com/articles/different-types-of-mass-media.html | title=Different Types of Mass Media | publisher=Buzzle.com | accessdate=November 26, 2011 | author=Manohar, Uttara}}</ref>
 
இந்தத் தொழில்நுட்பங்களைக் கட்டுபடுத்தும் நிறுவனங்களாகிய திரைப்படக் கூடங்கள், பதிப்பக்க் குழுமங்கள், வனொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய்வையும் பொது ஊடகங்கள் எனப்படுகின்றன.<ref name="dictionary"/>"Mass media", Oxford English Dictionary, online version November 2010 {{page needed|date=November 2011}}</ref><ref name="Arguing for a general framework for mass media scholarship"/>{{cite book|author=Potter, W. James|title=Arguing for a general framework for mass media scholarship|publisher=SAGE|year=2008|isbn=978-1-4129-6471-5|page=32|url=https://books.google.com/books?id=H9u9E2wsVjAC&pg=PA32}}</ref>
 
 
இந்தத் தொழில்நுட்பங்களைக் கட்டுபடுத்தும் நிறுவனங்களாகிய திரைப்படக் கூடங்கள், பதிப்பக்க் குழுமங்கள், வனொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் ஆகிய்வையும் பொது ஊடகங்கள் எனப்படுகின்றன.<ref name="dictionary"/><ref name="Arguing for a general framework for mass media scholarship"/>
 
[[நாடு]] தழுவிய [[வானொலி]]ச் சேவைகள், [[நாளேடுகள்]], [[இதழ்கள் அல்லது தாளிகைகள்]]கள் ஆகியவற்றின் அறிமுகத்தோடு, 1920 களில் பொது ஊடகம்(mass media) என்னும் கருத்துரு பயன்படத் தொடங்கியது. பொது ஊடகம் என்று சொல்லத்தக்க [[புத்தகம்|புத்தகங்கள்]] போன்றவை, இக்கருத்துரு உருவாவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே உள்ளன. இவை அனைத்துமே ஓரிடத்தில் சிறு குழுவினர், செய்தியையோ தகவலையோ தொகுத்து, மறுமுனையில் பெருமளவிலான மக்களுக்கு வழங்கும் ’ஒருமுனைய’ ஊடக வகையைச் சேர்ந்தவை. தற்காலத்தில் [[இணையம்|இணைய]] நுட்ப வளர்ச்சியின் விளைவாக, பொது ஊடகத்தின் தன்மையே, வியக்கத்தக்கவாறு மாறி உள்ளது. மரபார்ந்த செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றுக்கு இணையான தாக்கத்தை, இணையத்தின் வழியாக புது ஊடகமும் செய்யக்கூடியதாகி இருக்கிறது. படிப்பவராகவும் கேட்பவராகவும் இருந்துவந்தவர்கள், ஊடகப் பயனீட்டாளர்கள் ஆகி, இப்போது அவர்களே செய்தியை வழங்குவோராகவும் தவறாக வெளியிடப்படும் செய்தியை அவ்வப்போது குறிப்பிட்டுச் சரிசெய்யவும் சாத்தியம் உருவாகியிருக்கிறது. இதனால், ஒரு முனை ஊடகம் இருமுனை ஊடகமாக மாறியிருக்கிறது.
வரி 10 ⟶ 13:
== குறிப்புகள் ==
{{reflist|2|refs=
 
<ref name="Arguing for a general framework for mass media scholarship">{{cite book|author=Potter, W. James|title=Arguing for a general framework for mass media scholarship|publisher=SAGE|year=2008|isbn=978-1-4129-6471-5|page=32|url=https://books.google.com/books?id=H9u9E2wsVjAC&pg=PA32}}</ref>
 
<ref name="buzzle">{{cite web | url=http://www.buzzle.com/articles/different-types-of-mass-media.html | title=Different Types of Mass Media | publisher=Buzzle.com | accessdate=November 26, 2011 | author=Manohar, Uttara}}</ref>
 
<ref name="dictionary">"Mass media", Oxford English Dictionary, online version November 2010 {{page needed|date=November 2011}}</ref>
 
<ref name="Mass Media">{{cite web | url=http://www.enotes.com/mass-media-reference/mass-media | title=Mass Media | accessdate=November 28, 2011}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது