"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

629 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (உரை திருத்தம்)
சி
[[Image:Delftjetty.jpg|thumb|300px|Right| குமுதினி படகு புறப்படும் [[நெடுந்தீவு|நெடுந்தீவின்]] [[மாவலித்துறை]]]]
[[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டமை '''குமுதினிப் படுகொலைகள்''' எனப்படுகின்றது. [[1985]] [[மே 15]] ஆம் திகதிநாள் நெடுந்தீவின் மாவலித்[[மாவலித்துறை]]யில் துறைமுகத்திலிருந்துஇருந்து புங்குடுதீவின் [[குறிகாட்டுவான்]] துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
==வெளி இணைப்ப்புகள்==
* [http://www.erimalai.info/2005/june/articles/story_of_kumuthini.htm குமுதினிப் படகின் கதை]
* [http://www.ltteps.org/?view=1724&folder=25 Kumuthini Boat massacre] - {{ஆ}}
 
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
[[பகுப்பு:இலங்கை படுகொலைகள்]]
[[பகுப்பு:சப்த தீவுகள்]]
 
1,14,197

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/239787" இருந்து மீள்விக்கப்பட்டது