லினி காக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Lynne Cox.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''லினி காக்சு''' ( Lynne Cox 1957) என்பவர் அமெரிக்க நீச்சல் வீராங்கனை ஆவார். ஐக்கிய அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் பெரிங் என்னும் நீரிணையில் 1987 ஆகசுட்டு 7 இல் கடலில் நீச்சல் அடித்து, சாதனை படைத்தார். இதன் விளைவாக, நல்ல செயலாக, அந்தக் காலத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரை நிறுத்துவதற்கு இவரது அருஞ்செயல் வசதியாக அமைந்தது. <ref name="history.com">{{cite web|title=Lynne Cox swims into communist territory|url=http://www.history.com/this-day-in-history/lynne-cox-swims-into-communist-territory|publisher=History|accessdate=7 August 2017}}</ref>
 
அடுத்த ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவர் ரொனால்ட் ரீகனுடன் அணு சக்தி ஒப்பந்தம் ஆன போது சோவியத் யூனியன் தலைவர் கோர்பச்சேவ், லினி காக்சு செய்த சாதனையைப் பாராட்டிப் பேசினார்.
 
அமெரிக்காவின் லிட்டில் டியோமிட் தீவுக்கும், சோவியத் யூனியன் பிக் டியோமிட் தீவுக்கும் இடையில் உள்ள 2.7 மைல்கள்
தொலைவை 2 மணி 5 நிமிடங்களில் நீந்திக் கடந்தார். அப்பொழுதில் கடல் நீர் மிகவும் குளிர் நிலையில் இருந்தது. <ref>http://articles.latimes.com/1987-09-06/magazine/tm-6226_1_america-s-little-diomede-island</ref>
"https://ta.wikipedia.org/wiki/லினி_காக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது