இயக்கு தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
== வகைகள் ==
==== நிகழ்நேர இயக்கு தளம் ====
நிகழ்நேர நிகழ்வுகளை உள்வாங்கி, அதற்கேற்பக் கணினி]]யின்கணினியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கு தளம், நிகழ்நேர இயக்கு தளம் எனப்படுகிறது. நிகழ்நேர இயக்கு தளங்களில் கணினியின் நிரல்களை அட்டவணைப்படுத்த மேம்பட்ட வினைச்சரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வகை இயக்கு தளங்களில் சரியான விடையை விட சரியான நேரத்தில் பெறுவதே அவசியமாகும்.
 
==== பற்பயனர் இயக்கு தளம் மற்றும் ஒரு பயனர் இயக்கு தளம் ====
"https://ta.wikipedia.org/wiki/இயக்கு_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது