வெங்கையா நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{சான்றில்லை}} நீக்கம் (edited with ProveIt)
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
{{Infobox Indian politician
|name = எம். வெங்கையா நாயுடு
வரி 40 ⟶ 38:
}}
 
'''வெங்கையா நாயுடு'''([[தெலுங்கு]]: వెంకయ్య నాయుడు) (பிறப்பு: 1 ஜூலை 1949) இந்தியக் குடியரசின் தற்போதைய துணைத் தலைவராக<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/india/venkaiah-naidu-breaks-30-year-record-become-vp-india/articlecontent-pf256198-291949.html | title=துணை ஜனாதிபதி தேர்தல்... அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்த வெங்கையா நாயுடு | accessdate=8 ஆகத்து 2017}}</ref><ref>{{cite web | url=http://ns7.tv/ta/tamil-news/india/6/8/2017/venkaiah-naidu-gets-wishes | title=​வாழ்த்து மழையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு..!! | accessdate=8 ஆகத்து 2017}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/india/2017/aug/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-2751166.html | title=நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல; இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்குகிறது: வெங்கய்ய நாயுடு | accessdate=8 ஆகத்து 2017}}</ref> தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ஆவார். 11, ஆகத்து 2017-ம் நாள் பதவி ஏற்கிறார். [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல் பிரமுகராக இருந்தவர். இவர் நாடாளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்தார். மேலும் [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]யைத் தொடர்ந்து 2002 முதல் 2004 வரை [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராகவும் இருந்துள்ளார். ஆந்திராவின் [[உதயகிரி]] [[சட்டமன்றத் தொகுதி|சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] இரண்டு முறை [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்வை ஆந்திரா பல்கலைக்கழக கல்லூரிகள் மாணவர் தலைவராக துவங்கினார்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வெங்கையா_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது