லினி காக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
1972 மற்றும் 1973 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து பிரான்சு வரை இங்கிலீசு கால்வாயை இரண்டுமுறை காக்சு நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.
1975இல் நியூசிலாந்தின் 16 கிலோமீட்டர் தொலைவு குக் நீரிணையில் 10 டிகிரி வெப்ப நிலை கடல் நீரில் நீந்தினார். இந்தச் சாதனை செய்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
சிலி நாட்டின் மகெல்லன் நீரிணையில் நீந்திய முதல் வீரர் என்றும் தென்னாப்பிரிக்காவில் கேப் ஆப் குட் ஹோப்பில் வெற்றி பெற்ற முதல் வீரர் என்றும் பெயர் பெற்றார்.
அண்டார்க்டிகா கடலில் 1.6 கிலோமீட்டர் தொலைவு நீந்தினார். இதன் பட்டறிவு நிலைகளை ஸ்விம்மிங் டு அண்டார்க்டிகா என்னும் நூலில் விவரித்துள்ளார்.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/லினி_காக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது