அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
No edit summary
வரிசை 2:
{{unreferenced}}
[[படிமம்:UN General Assembly.jpg|thumb|[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் பொது மன்றத்தில் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் உலக விடயங்கள் குறித்து கலந்துரையாடுவர்.]]
'''Politics''' (from Greek: Politiká: ''Politika'', definition "affairs of the cities") is the process of making decisions applying to all members of each group. 
'''அரசியல்''' என்பது [[மக்கள்]] [[குழு]]க்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, [[கல்வி]], மற்றும் [[சமயம்|சமய]] நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
 
'''அரசியல்''' [[[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழியில்,]] பொலிடிகா (Politiká) என்று அழைக்கப்படுகிறது. வரையறை "நகரங்களின் விவகாரங்கள்"] என்பது ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் ஆகும்.
 
'''அரசியல்''' என்பது [[மக்கள்]] [[குழு]]க்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் உண்மையில் அலுவலக, [[கல்வி]], மற்றும் [[சமயம்|சமய]] நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.
 
அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், [[அதிகாரம்|அதிகாரத்தைப்]] பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.
வரி 9 ⟶ 13:
{{அறிவியல்}}
அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன.
 
அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது.<ref name="Political Geography">{{cite web|last1=Painter|first1=Joe|last2=Jeffrey|first2=Alex|title=Political Geography|url=http://site.ebrary.com/lib/oculyork/reader.action?docID=10870263}}</ref> ஒரு அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறு ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, பிளேட்டோவின் (Plato) குடியரசு, அரிஸ்டாட்டிலின் (Aristotle) அரசியல் மற்றும் கன்ஃபியூசியஸ் (Confucius) படைப்புகள், போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன.
 
== சொற்பிறப்பியல் ==
அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு '''அரசியல்''' ('''Πολιτικά, பொலிடிகா'''). இந்த வார்த்தையின் பொருள்: "நகரங்களின் விவகாரங்கள்". 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிட்க்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது.
; <ref>''The Diets and Sayings of the Philosophers'' (Early English Text Society, Original Series [https://books.google.com/books?id=M7G0AAAAIAAJ&q= No. 211], 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques<!--[sic]--> and of Polettiques<!--[sic]-->".</ref> இது நவீன ஆங்கிலத்தில் "அரசியல்" என்று மாறியது
 
* [[அகராதி|அகரமுதலி]]: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது