அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
 
== சொற்பிறப்பியல் ==
அரிஸ்டாட்டில் எழுதிய கிரேக்க புத்தகத்தின் தலைப்பு '''அரசியல்''' ('''Πολιτικά, பொலிடிகா'''). இந்த வார்த்தையின் பொருள்: "நகரங்களின் விவகாரங்கள்". 15 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பகால ஆங்கிலத்தில் இப்புத்தகத்திற்கு பொலிட்க்ஸ்பொலிடிக்ஸ் (Polettiques) என்று பெயரிடப்பட்டது.<ref>''The Diets and Sayings of the Philosophers'' (Early English Text Society, Original Series [https://books.google.com/books?id=M7G0AAAAIAAJ&q= No. 211], 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques<!--[sic]--> and of Polettiques<!--[sic]-->".</ref> இது நவீன ஆங்கிலத்தில் அரசியல் என்று மாறியது. 1430 ஆம் ஆண்டுகளில் இதன் ஒருமைப் பெயர், பிரெஞ்சு மொழியில் பொலிடிக் (''politique'') என்றும், இலத்தீன் மொழியில் பொலிடிகஸ் (''politicus'') என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0059%3Aentry%3Dpoliticus|title=A Latin Dictionary|author=Charlton T. Lewis, Charles Short|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> கிரேக்க πολιτικός (பொலிடிகிகோஸ்-''politikos'') என்ற வார்த்தையை இலத்தீனாக்கம் செய்ததின் மூலம் பொலிடிகஸ் (''politicus'') என்ற வார்த்தை பெறப்பட்டது.
 
; <ref>''The Diets and Sayings of the Philosophers'' (Early English Text Society, Original Series [https://books.google.com/books?id=M7G0AAAAIAAJ&q= No. 211], 1941; reprinted 1961), p. 154: "the book of Etiques<!--[sic]--> and of Polettiques<!--[sic]-->".</ref> இது நவீன ஆங்கிலத்தில் "அரசியல்" என்று மாறியது
இதன் பொருள்: குடிமகன்,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpoli%2Fths πολίτης|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> குடிமக்கள், குடிமக்களுக்காக, குடிமக்களை, குடியியல், குடிமுறைக்குகந்த, குடிமுறைக்குரிய, உரிமையியல் நாட்டுக்கு உரியவை,<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpolitiko%2Fs πολιτικός|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref> போன்றவை. இது, நகரம் என்னும் பொருளில், πόλις (போலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dpo%2Flis πόλις|author=Henry George Liddell, Robert Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus Digital Library|accessdate=2016-02-19}}</ref>
 
== அரசியலின் வரலாறு ==
போர் வளர்ச்சிக் கலையின் அடிப்பட்டையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது.
 
Historically speaking, all political communities of the modern type owe their existence to successful warfare
 
வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், போர்முறைகளை நவீன வகையில், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன
 
லான போருக்கு
 
*; [[அகராதி|அகரமுதலி]]: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
 
* [[அகராதி|அகரமுதலி]]: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
* பாடப்புத்தகம்: குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்". - அரசு மற்றும் அரசியலுக்கான ஒரு அறிமுகம், [[டிக்கர்சன்|டிக்கர்சனும்]] [[பிளானகன்|பிளானகனும்]] (Dickerson and Flanagan).
* கோட்பாட்டுப் பார்வை: "என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல் என்கிறார், [[ஹரல்ட் லாஸ்வெல்]] என்பார்.
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது