வீட்டுப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
பெண் பன்றிகள் 3-12 மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. புணர்ச்சி செயல் நடைபெறாத போது ஒவ்வொரு 18-24 ஆம் நாட்களில் சினைப்பருவம் நடைபெறுகிறது. பன்றிகளின் சராசரி கருசுமக்கும் காலம் 112 முதல் 120 நாட்கள் ஆகும்.<ref>{{cite web|url=http://articles.extension.org/pages/63668/feral-hog-reproductive-biology|title=Feral Hog Reproductive Biology|date=16 May 2012}}</ref> சினைப்பருவம் இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும். அச்சமயத்தில் பெண் பன்றிகள் புணர்தலுக்கான தயார் நிலை சமிஞ்ஞைகளை வெளிப்படுத்தும் இதற்கு ''நிலைச் சூடு'' என அழைக்கப்படுகிறது. நிலைச்சூட்டு நிலையில் முதிர்ச்சியைடைந்த ஆண் பன்றியின் உமிழ்நீரை தீண்டும் போது பெண் பன்றி பாலுறவுக்கு தூண்டப்படுகிறது. ஆண்ட்ரோஸ்டீனால் (''Androstenol'') என்றழைக்கப்படும் ஒரு வகை இன ஈர்ப்புச் சுரப்புகளில் ஒன்றாகும். மேற்றாடைக்குக்கீழ்ப்பக்கம் அமைந்திருக்கும் உமிழ்நீர் சுரப்பிகளில் உற்பத்தி செய்யப்படும் இந்த சுரப்பு பெண் பன்றியின் பாலுணர்வு பிரதிபலிப்பை தூண்டுகிறது. <ref>{{Cite web|url=http://extension.missouri.edu/publications/DisplayPub.aspx?P=G2312|title=G2312 Artificial Insemination in Swine: Breeding the Female {{!}} University of Missouri Extension|last=|first=|date=|website=extension.missouri.edu|access-date=2017-03-07}}</ref> தக்ககைத்திருகாணி வடிவ ஆண் பன்றியின் ஆணுறுப்பை பற்றிக்கொள்ளும் வகையிலான ஐந்து சதைமடிப்புகளுடன் கூடிய பெண் பன்றியின் கருப்பை வாய்ப் பகுதி அமைந்துள்ளது. <ref>{{Cite web|url=http://livestocktrail.illinois.edu/swinerepronet/paperDisplay.cfm?ContentID=6274|title=The Female - Swine Reproduction|last=|first=|date=|website=livestocktrail.illinois.edu|language=en|access-date=2017-03-07}}</ref> பெண் பன்றிகளுக்கு இரட்டைக்கொம்புக் கருவகம் அமைந்துள்ளது.<ref>{{cite journal | last1 = Bazer | first1 = F. W. | last2 = Vallet | first2 = J. L. | last3 = Roberts | first3 = R. M. | last4 = Sharp | first4 = D. D. | last5 = Thatcher | first5 = W. W. | year = 1986 | title = Role of conceptus secretory products in establishment of pregnancy | url = | journal = J. Reprod. Fert. | volume = 76 | issue = | pages = 841–850 | doi=10.1530/jrf.0.0760841}}</ref> கருவுற்று 11- 12 ஆம் நாளில் கருவுற்றல் தகவேற்புச் செய்கை தென்படுகிறது. <ref>{{Cite journal|last=Bazer|first=Fuller W.|last2=Song|first2=Gwonhwa|last3=Kim|first3=Jinyoung|last4=Dunlap|first4=Kathrin A.|last5=Satterfield|first5=Michael Carey|last6=Johnson|first6=Gregory A.|last7=Burghardt|first7=Robert C.|last8=Wu|first8=Guoyao|date=2012-01-01|year=|title=Uterine biology in pigs and sheep|url=http://dx.doi.org/10.1186/2049-1891-3-23|journal=Journal of Animal Science and Biotechnology|volume=3|pages=23|doi=10.1186/2049-1891-3-23|issn=2049-1891|pmc=3436697|pmid=22958877|via=}}</ref>
 
== நடத்தை ==
[[File:Yorkshire pigs at animal sanctuary.jpg|thumb|right|சேற்றுக் குழியில் புரளும் வீட்டுப்பன்றிகள்]]
பல வழிகளில் வீட்டுப்பன்றியின் நடத்தையானது புலால் உண்ணிகள் மற்றும் இரட்டைக் குளம்புடைய விலங்கினங்களுக்கு (''artiodactyls'') இடைப்பட்டதாக வெளிப்படுகிறது. <ref name="CluttonBrock, (1987)">Clutton-Brock, J., (1987). A Natural History of Domesticated Mammals. Cambridge University Press, Cambridge pp.73-74</ref> வீட்டுப் பன்றிகள் மற்ற பன்றிகளின் துணையை தேடுகின்றன, மேலும் பெரும்பாலும் உடல் மூலம் தொடுதல் தொடர்புகளை தக்கவைத்துக்கொள்வது அதன் நடத்தைகளுள் ஒன்றாக கண்டறியப்பட்டள்ளது. மேலும் அவை இயல்பாகவே பெரிய மந்தைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. பன்றிக்கூட்டம் பொதுவாக சுமார் 8-10 முதிர்ச்சியடைந்த பன்றிகள் கொண்ட குழுவாக காணப்படும். சில இளம் பன்றிகள் மற்றும் ஆண் பன்றிகள் தனித்தும் காணப்படக்கூடும். <ref>{{Cite journal|last=Algers|first=Bo|last2=Uvnäs-Moberg|first2=Kerstin|date=2007-06-01|title=Maternal behavior in pigs|url=http://www.sciencedirect.com/science/article/pii/S0018506X07000682|journal=Hormones and Behavior|series=Reproductive Behavior in Farm and Laboratory Animals11th Annual Meeting of the Society for Behavioral Neuroendocrinology|volume=52|issue=1|pages=78–85|doi=10.1016/j.yhbeh.2007.03.022|pmid=17482189}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீட்டுப்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது