வீட்டுப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
== நடத்தை ==
[[File:Yorkshire pigs at animal sanctuary.jpg|thumb|right|சேற்றுக் குழியில் புரளும் வீட்டுப்பன்றிகள்]]
பல வழிகளில் வீட்டுப்பன்றியின் நடத்தையானது புலால் உண்ணிகள் மற்றும் இரட்டைக் குளம்புடைய விலங்கினங்களுக்கு (''artiodactyls'') இடைப்பட்டதாக வெளிப்படுகிறது. <ref name="CluttonBrock, (1987)">Clutton-Brock, J., (1987). A Natural History of Domesticated Mammals. Cambridge University Press, Cambridge pp.73-74</ref> வீட்டுப் பன்றிகள் மற்ற பன்றிகளின் துணையோடு வாழ்வதையே விரும்புகின்றன. மேலும்பெ,ரும்பாலும்பெரும்பாலும் உடல் மூலம் தொடுதல் தொடர்புகளை தக்கவைத்துக்கொள்வது அதன் நடத்தைகளுள் ஒன்றாக கண்டறியப்பட்டள்ளதுகண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவை இயல்பாகவே பெரிய மந்தைகளை உருவாக்கிக் கொள்வதில்லை. பன்றிக்கூட்டம் பொதுவாக சுமார் 8-10 முதிர்ச்சியடைந்த பன்றிகள் கொண்ட குழுவாக காணப்படும். சில இளம் பன்றிகள் மற்றும் ஆண் பன்றிகள் தனித்தும் காணப்படக்கூடும். <ref>{{Cite journal|last=Algers|first=Bo|last2=Uvnäs-Moberg|first2=Kerstin|date=2007-06-01|title=Maternal behavior in pigs|url=http://www.sciencedirect.com/science/article/pii/S0018506X07000682|journal=Hormones and Behavior|series=Reproductive Behavior in Farm and Laboratory Animals11th Annual Meeting of the Society for Behavioral Neuroendocrinology|volume=52|issue=1|pages=78–85|doi=10.1016/j.yhbeh.2007.03.022|pmid=17482189}}</ref>
 
வியர்வை சுரப்பிகளின் குறைபாடு காரணமாக, பன்றிகள் பெரும்பாலும் நடத்தை வெப்பச் சீராக்கல் (behavioural thermoregulation) மூலம் தங்களின் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி சீராக வைத்திருக்க சேற்றில் புரண்டு உடலில் சேற்றைப் பூசிக்கொள்கின்றன. இது பன்றிகளால் அடிக்கடி வெளிப்படும் ஒரு நடத்தை ஆகும். <ref name=":2">{{Cite journal|last=Bracke|first=M.B.M|year=2011|title=Review of wallowing in pigs: description of the behaviour and its motivational basis.|url=http://www.sciencedirect.com/science/article/pii/S0168159111000219|journal=Applied Animal Behaviour Science|volume=132|pages=1–13|via=Science Direct|doi=10.1016/j.applanim.2011.01.002}}</ref> பன்றிகளின் உடலின் மீது பசை போன்ற பதத்தில் சேறு ஒட்டிக்கொள்கின்றன. மேலும் அவை சேற்றில் முழுவதுமாக மூழ்கி உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொள்வதில்லை. உடலில் ஒட்டியிருக்கும் சேற்றிக் அளவானது சேற்றுக்குழியின் ஆழம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்தது. சுற்றுப்புற வெப்பநிலை சுமார் 17-21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்போது, வளர்ந்த பன்றிகள் சேற்றில் புரளத் தொடங்குகின்றன. வெப்பமான நாட்களில் பன்றிகள் தலையில் இருந்து கால் வரை தங்களை சேற்றால் மறைத்துக்கொள்கின்றன. <ref name=":2" /> Typically, adult pigs start wallowing once the ambient temperature is around 17-21&nbsp;°C. On hot days, pigs cover themselves from head to toe in mud.<ref name=":2" /> Pigs may also use mud as a sunscreen, protecting their skin from ultraviolet light, or as a method of keeping parasites away.<ref name=":2" />
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீட்டுப்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது