மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
ஒவ்வொரு பொது ஊடகமும் தனக்கெனத் தனி உள்ளடக்கமும் படைப்புக் களைஞர்களும் தொழில்நுட்பர்களும் வணிக அமைப்பும் கொண்டுள்ளது. எடுத்துகாட்டாக, இணையம் தன்பொது பகிர்வு வலையமைப்பில் [[வலைப்பூ]]க்கள், [[podcasts]], [[வலைத்தளங்கள்]], மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. ஆறாம், ஏழாம் ஊடகங்களாகிய இணையமும் நகர்பேசியும் இலக்கவியல் ஊடகங்கள் எனப்படுகின்றன; நான்காம், ஐந்தாம் ஊடகங்களாகிய வானொலியும் தொலைக்காட்சியும் [[பரப்பு ஊடகங்கள்]] எனப்படுகின்றன. காணொலி விளையாட்டுகளும் தனிப் பொது ஊடகமாக வளர்ந்துவிட்டது என வாதிடுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.economist.com/node/21541164 |title=All the world’s a game |publisher=The Economist |date=2011-12-10 |accessdate=2013-06-28}}</ref>
 
தொலைபேசி இருமுணைய ஊடகமாகும். ஆனால், பொது ஊடகம் பலமுனை ஊடகமாகும். மேலும், தொலைப்பெசி கலப்பெசியாகி இணையத்துடனும் இணைந்துவிட்டது. எனவே கலப்பேசிகள் அனைத்தும் பொது ஊடகமா, அல்லது இணையம் எனும் பொது ஊடகத்துடன் இணையும் கருவி மட்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. பேசியின் பயனர் விரும்பாதபோதும் சந்தைப்படுத்துவோரும் விளம்பரதாரரும் செயற்கைக்கோள் தொடர்பாடலைப் பயன்படுத்தி நேரடியாக கலப்பேசிக்குள் தம் விளம்பரங்களைப் பரப்புகின்றனர்.{{Citation needed|date=December 2013}} இப்படி மக்களுக்குப் பேரளவில் விளம்பரங்களைப் பரப்புதலும் ஒரு பொது ஊடக வடிவமேயாகும்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது