வீட்டுப் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
| accessdate = 28 July 2010
}}</ref>
 
== கூடு உருவாக்கம் ==
புலால் உண்ணிகளைக் போலவே வீட்டுப்பன்றிகளும் குட்டி போடுவதற்கான கூடு கட்டுதல் மற்றும் சேற்றுப் படுக்கை உருவாக்குதல் (இருந்தபோதிலும் நவீன பன்றி வளர்ப்பு முறைகளில் இவை அடிக்கடி தவிர்க்கப்படுகின்றன ) போன்ற செயல்களைச் செய்கின்ற நடத்தைப் பண்புகள் காணப்படுகின்றன. பன்றிகள் தங்களது நீள்மூக்குப்பகுதியின் உதவியால் குழிகளைத் தோண்டுகின்றன அவற்றில் பெண் பன்றிகள் குட்டிகளை ஈனுகின்றன. முதலில் தனது உடல் அளவிற்கு ஏற்றவாறு அழுத்தி பள்ளங்களை ஏற்படுத்துகின்றன. பின்னர் சிறு குச்சிக்ள, புற்கள் மற்றும் இலைகளை தனது வாயின் உதவியால் பள்ளத்திற்கு கொண்டு வருகிது. அவற்றைக்கொண்டு ஒரு திட்டு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. திட்டின் மையப்பகுதியில் பாதங்களைக் கொண்டு மென்மையாக மாற்றுகின்றன. திட்டுப்பகுதி தேவையான உயரத்தை 2 மீட்டர் நீளத்தை அடைந்தவுடன் பன்றியானது அதன் மேல் படுத்த நிலையில் அமர்ந்து குட்டிகளை ஈனுகின்றன. இது மற்ற இரட்டைக் குளம்புடைய விலங்குகள் நின்று கொண்டு குட்டி ஈனும் பண்புக்கு மாறாக இருக்கின்றது. <ref name="CluttonBrock, (1987)" />
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீட்டுப்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது