மணா கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Tnse josephinedeepa cbe பக்கம் மணா என்பதை மணா கணவாய் என்பதற்கு நகர்த்தினார்: கட்டுரை முழுமையாக தொகுக்கப்...
No edit summary
வரிசை 15:
}}
 
மணா [[கணவாய்]] அல்லது மனாமணா லா, சிர்பித்யா, சிர்பித்யா லா, டுங்ரி லா<ref>{{Cite web
|url=http://www.geonames.org/1263956/ma-na-shan-k-ou.html
|title=Ma-na Shan-k’ou
|author=[[GeoNames]]
|accessdate=2009-06-23}}</ref> என்பது [[இமயமலை]]யில் உள்ள [[இந்தியா]] மற்றும் [[திபெத்]] எல்லையின் நடுவே [[இமயமலை]]யில் உள்ளது. உலகிலேயே, வாகனங்கள் செல்லத்தகுந்த உயரமான கணவாய்களில் ஒன்றாக மணா [[கணவாய்]] திகழ்கிறது. [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்திற்காக]], எல்லைச் சாலைகள் அமைப்பால் 2005-2010 காலத்தில் சாலை அமைக்கப்பட்டது<ref>{{cite web|last1=Sharma|first1=Seema|title=Women bikers attempt record at Mana Pass|url=http://timesofindia.indiatimes.com/city/dehradun/Women-bikers-attempt-record-at-Mana-Pass/articleshow/49277548.cms|website=[[Times of India]]|accessdate=9 June 2017}}</ref>. நல்ல தரமாக சரளைக் கற்களால் அமைக்கப்பட்ட இச்சாலை [[திபெத்]] பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலையைவிட இந்தியா பக்கத்தில் உயரமாக இருக்கின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மணா_கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது