முரசொலி (திமுக இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி முரசொலி, முரசொலி (திமுக இதழ்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''முரசொலி''' [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்போது]] [[மு. கருணாநிதி| மு.கருணாநிதியால்]] துவங்கப்பட்ட [[திராவிட இயக்க இதழ்கள்|திராவிட இயக்கத் தமிழ்]] ஏடாகும். கருணாநிதியின் பன்முக எழுத்தாண்மைக்கு படியாகவும் வடிகாலாகவும் விளங்கி அவர் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகள், கருத்துகளைத் தாங்கி மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.
 
துவக்கத்தில் துண்டறிக்கைகளாகவே வெளியிடப்பட்டு வந்த இந்த இதழ் [[ஆகத்து 10]],[[1942]] அன்று கருணாநிதியின் 18வது அகவையில் வெளியானது. 1944 வரை காகிதம் கிடைக்காது துண்டறிக்கையாகவே வெளிவந்து பின்னர் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1948ஆம் ஆண்டு புத்தாண்டில் சனவரி 14 அன்று முதல் வார இதழாக [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] வெளிவரத்தொடங்கியது. 1954ஆம் ஆண்டு சென்னையிலிருந்து வார இதழாகவே வெளிவரத் தொடங்கிய முரசொலி, செப்டெம்பர் 17, 1960 அன்று முதல் நாளேடாக வெளிவரத் தொடங்கியது.
 
'''பவளவிழா''' 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 திகதி தமிழகத்தில் முரசொலி பத்திரிக்கையின் பவளவிழா நடைபெற்றன
 
==உசாத்துணை==
* [http://www.murasoli.in/ முரசொலியின் அலுவல் இணையதளம்]
"https://ta.wikipedia.org/wiki/முரசொலி_(திமுக_இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது