மத்திய அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{wikify}}
[[படிமம்:2008-07-28_Mast_radiator.jpg|thumb|2008-07-28 Mast radiator]]
'''வானொலி ஒலிபரப்புகள்''' பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அவை
சிற்றலை, மத்திய அலை, நெட்டலை, மற்றும் பண்பலை ஆகும். சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும். நெட்டலைகள்பொதுவாக 5 முதல் 540 கிலோ ஹெர்ட்ஸ் இருக்கும். ஹெர்ட்ஸ் (Hertz-Hz) என்பது ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை மெட்ரிக் முறையில் அளந்திடப் பயன்படும் அலகாகும். ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு<ref>[http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16252&ncat=4&Print=1 கம்ப்யூட்டருக்குப் புதியவரா! ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு], தினமலர். நாள்: ஜூலை 15, 2013.</ref>.
 
== வானொலி ==
===மத்திய அலை ஒலிபரப்பு===
'''வானொலி ஒலிபரப்புகள்''' பல்வேறு அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுகின்றன. அவை
 
அவையாவன
* சிற்றலை,
* மத்திய அலை,
* [[நெட்டலை]],
* மற்றும் [[பண்பலை ஒலிபரப்பு|பண்பலை]] ஆகும்.
 
== சிற்றலைகள் ==
சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும் அலைகள்
 
== மத்திய அலைகள் ==
சிற்றலை, மத்திய அலை, நெட்டலை, மற்றும் பண்பலை ஆகும். சிற்றலைகள் 3 மெகா ஹெர்ட்ஸ் முதல் 22 மெகா ஹெர்ட்ஸ் வரை இருக்கும். மத்திய அலைகள் 530 [[கிலோகிராம்|கிலோ]] ஹெர்ட்ஸ்[[ஏர்ட்சு]] முதல் 1600 [[கிலோகிராம்|கிலோ]] ஹெர்ட்ஸ்[[ஏர்ட்சு]] வரை இருக்கும். நெட்டலைகள்பொதுவாக[[நெட்டலை|நெட்டலைகள்]] பொதுவாக 5 முதல் 540 [[கிலோகிராம்|கிலோ]] [[ஏர்ட்சு]] ஹெர்ட்ஸ் இருக்கும். ஹெர்ட்ஸ்[[ஏர்ட்சு]] (Hertz-Hz) என்பது ரேடியோ[[வானொலி]] மற்றும் எலக்ட்ரிக்கல்[[மின்னியல்]] அலைவரிசையினை [[மெட்ரிக் முறையில்முறை|மெட்ரிக்முறை யில்]] அளந்திடப் பயன்படும் அலகாகும். ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு<ref>[http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=16252&ncat=4&Print=1 கம்ப்யூட்டருக்குப் புதியவரா! ஹெர்ட்ஸ் குறிக்கும் செயல்பாடு], தினமலர். நாள்: ஜூலை 15, 2013.</ref>.
 
=== மத்திய அலை ஒலிபரப்பு ===
மத்திய அலை (MW), வீச்சு மட்டு (Amplitude Modulation-AM) என்றும் அழைக்கப்படும். மத்திய அலைகள் 530 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1600 கிலோ ஹெர்ட்ஸ் வரை இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது