311
தொகுப்புகள்
சி (→top: Add Unref temp per cat, replaced: சான்றில்லை → சான்றில்லை-வாழும் நபர்) |
சி (தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் அரசியல்வாதிகள் ஐ ஆப்கானித்தான் அரசியல்வாதிகள் ஆக மாற்று...) |
||
{{சான்றில்லை-வாழும் நபர்}}
{{unreferenced}}
'''அசரஃப் கனி அகமத்சய்''' (''Ashraf Ghani Ahmadzai'', {{lang-ps| اشرف غني احمدزی}}, {{lang-fa|اشرف غنی احمدزی}}) [[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] [[அரசியல்வாதி]]யும் [[ஆப்கானித்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் 2014|2014 குடியரசுத் தலைவர் தேர்தல்]] வேட்பாளரும் ஆவார். '''அசரஃப் கனி''' என அழைக்கப்படும் இவரது பஷ்தூன் இனத்தின் பெயர் அகமத்சய் ஆகும். சில [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன் மக்களைப்]] போலவே தம் இனத்தின் பெயரைக் கடைசிப் பெயராக வைத்துள்ளார். முன்னதாக ஆப்கானிய அரசில் நிதி அமைச்சராகவும் காபூல் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.
[[பகுப்பு:
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
|