அறிவுமதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாடல்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சில தகவல்கள் சேர்க்கப்பட்டன
வரிசை 20:
}}
 
'''அறிவுமதி''', புகழ் பெற்ற [[தமிழ்]]க் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்'. தனது நண்பர் 'அறிவழகன்' பெயரையும், தனது பெயரையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக்கொண்டார். இவர் [[விருத்தாசலம்]] நகருக்கு அருகில் உள்ள [[சு.கீணணூரில்]] பிறந்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவரின் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தைக் கண்டு கவிஞர் மீரா கவிஞர் அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
 
== படைப்புகள் ==
வரிசை 43:
===குறும்படம்===
* ''நீலம்''
'''பாடல் எழுதிய படங்களின் வரிசை'''
 
=== பாடல்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/அறிவுமதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது