வேளச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
'''வேளச்சேரி''' (''Velachery''), [[சென்னை]]யில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் ஒரு குடியிருப்புப் பகுதி ஆகும். இதன் முக்கியச் சாலைகள் கிண்டி, அண்ணா சாலை, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்து வரும் தென் சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைக்கின்றன.
 
வேளாளர்கள் சேர்ந்து வாழ்ந்த இடமே வேளச்சேரி என்று அழைக்கப்பட்டது.
==பெயர்க்காரணம்==
வேத சிரேணி ([[சமசுகிருதம்|சமசுகிருதம்]]: वेदश्रेणी) என்பதே வேளச்சேரி என மருவியதாகக் பொதுவாகக் கூறப்படுகிறது. சிலர் வேறொரு காரணமும் கூறுவர். வேள் என்றால் தலைவர் என்று பொருள். தலைவரை(பெருமாளை) பார்க்க மக்கள் கூடுமிடம் என்பதால் வேளச்சேரி என அழைக்கப்படலாயிற்று.
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது