மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
=== பொது, முதன்மை, மாற்று ஊடகங்கள் ===
 
"பொது ஊடகம்" எனும் சொல் தவறாக சிலவேளைகளில் "'''[[முதன்மை ஊடகம்]]'''" எனும் சொல்லுக்கு ஒத்த்தாகப் பயன்படுத்தப்படுகிறது. முதன்மை ஊடகம் மாற்று ஊடகத்தில் இருந்து உள்ளடக்கத்தாலும் கண்ணோட்ட்த்தாலும் வேறுபடுத்தப்படுகிறது. '''மாற்று ஊடகங்களும் பொது ஊடகங்களே. இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பயனர் எண்ணிக்கையே. இதில் பய்னர்களின் எண்ணிக்கை பொது ஊடக எண்ணிக்கையை விட் குறைவாக அமையும்.
 
வழக்கமான ப்யன்பாட்டில் பொது எனும் சொல் தகவலைப் பெறும் குறிப்பிட்ட பயனர் என்னிக்கையைக் குறிக்காமல், தகவல் கொள்கையளவில் எண்ணற்ற பெருவோருக்குப் பயன்கொள்ளும் நிலையில் அமைதலையே குறிக்கிறது.<ref name="thompson"/>
 
=== பொது, வட்டார, சிறப்பு ஊடகங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது