மக்கள் ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
=== பொது, வட்டார, சிறப்பு ஊடகங்கள் ===
 
பொது ஊடகம், '''வட்டார ஊடகத்தில்''' இருந்து வேறுபடுத்தப்படுகிறது. பொது ஊடகம் தன் பரப்பெல்லையை ஒருநாடு முழுவதுமாக்க் கொண்டிருக்க, வட்டார ஊடகம் அதைவிடக் குறைந்த பரப்பெல்லையிலேயே தகவலைப் பரப்புகிறது. பின்னது உலகச் செய்திகளுக்கு முதன்மை தராமல் வட்டாரச் செய்திகளுக்கு முதலிடம் தருகிறது. , '''சிறப்பு ஊடகம்''' எனும் மூன்றாவது ஊடகம் விளையாட்டுகள் போன்ற குறிப்பிட்ட தகவல் வகைகளுக்கு முதலிடம் தருகிறது. இந்த வரையறைகள் கல்லில் வெட்டியதுபோலா மாறாதனவல்ல. வட்டார ஊடகம் பொது ஊடகமாக மாறவும் வாய்ப்புண்டு. மாநில அல்லது வட்டாரச் செய்திகளில் ஆர்வம் காட்டும் சில வட்டார ஊடகங்கள் புலனாய்வு இதழியலில் ஈடுபட்டு பெயர்பெறலாம். அல்லது வட்டாரச் செய்திகளைவிட தேசிய அரசியலுக்கு தனயர்வம் காட்டலாம். ''[[கார்டியன்]]'', செய்தித்தாள் முன்னர் '' மான்செசுட்டர் கார்டியன்'' '' எனவிருந்தது; முன்பு வட்டார நாளேடாக இருந்தவிது, இப்போது தேசிய அளவில் பெயர்பெற்றதாக மாறிவிட்டது.<ref name="wisegeek" />
 
==பொது ஊடக வடிவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_ஊடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது