வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 28:
 
ஜப்பான் நாட்டு நையாண்டி கார்ட்டூன்களும், வரைகதைகளும், நீண்ட வரலாற்றப் பெற்றுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யுகியோ-இ கலையின், ஜப்பானிய வரைகலைஞர் [[ஒக்குசாய்]], கேலிச்சித்திரங்களையும், வரைகதைகளையும் பிரபலப்படுத்தினார்.{{sfnm|1a1=Petersen|1y=2010|1p=41|2a1=Power|2y=2009|2p=24|3a1=Gravett|3y=2004|3p=9}} இரண்டாம் உலகப் போருக்குப் பின், நவீன [[ஜப்பான்|ஜப்பானிய]] வரைகதைகள்,  செழுமையுற்று தழைத்தோங்கத்  தொடங்கின. [[ஒசாமு தெசூகா]] வளமிக்க வரைகதைகளை, உருவாக்கினார்.{{sfnm|1a1=Couch|1y=2000|2a1=Petersen|2y=2010|2p=175}}
 
{{Panorama
|image = File:Tapisserie de Bayeux 31109.jpg
|height = 85
|alt = An extremely long embroidered cloth depicting events leading to the Norman conquest of England.
|caption = Theorists debate whether the [[Bayeux Tapestry]] is a precursor to comics.
}}
 
வரைகதை கோட்பாளர்களும், வரலாற்றாசிரியர்களும் மேற்கொண்ட பரம்பரையியல் ஆய்வுகள் மூலம், [[பிரான்சு|பிரான்ஸ்]] நாட்டின் லாஸ்காக்ஸ் (Lascaux) [[குகை ஓவியம்|குகை ஓவியங்கள்]], வரைகதைகளின் முன்னோடி என்பது வெளிப்படுகிறது.{{sfnm|1a1=Gabilliet|1y=2010|1p=xiv|2a1=Barker|2y=1989|2p=6|3a1=Groensteen|3y=2014|4a1=Grove|4y=2010|4p=59|5a1=Beaty|5y=2012|p=32|6a1=Jobs|6y=2012|6p=98}} இவை காலவரிசைப்படி வரையப்பட்ட தொடர் படங்களாக உள்ளன. வரைகதைகளுக்கான பிற சான்றுகள்:
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது