வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 49:
 
== ஆங்கில மொழி வரைகதைகள் ==
{{wide image|Mr. A. Mutt Starts in to Play the Races 1907.jpg|600px|பட் ஃபிஷரின் (Bud Fisher) ''மட்டும் ஜெஃப்பும்'' (1907–1982) - was the first successful daily comic strip (1907) மட் மற்றும் ஜெஃப் (1907-1982) முதல் வெற்றிகரமான தினசரி வரைகதைப் பட்டை (1907).<!-- what's the date?!? -->|alt=Five-panel comic strip.}}
{{wide image|Mr. A. Mutt Starts in to Play the Races 1907.jpg|600px|[[Bud Fisher]]'s ''[[Mutt and Jeff]]'' (1907–1982) was the first successful daily comic strip (1907).<!-- what's the date?!? -->|alt=Five-panel comic strip.}}18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றில் முன்னோடி 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (''Glasgow Looking Glass'') பத்திரிகை. அவற்றுள் மிகவும் பிரபலமானது பஞ்ச் (Punch).{{sfn|Clark|Clark|1991|p=17}} இது நகைச்சுவை கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது.{{sfn|Harvey|2001|p=77}} இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன.{{sfn|Clark|Clark|1991|p=17}} 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரி பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) பாத்திரம் சிறப்பாக இடம்பெற்றது.{{sfn|Meskin|Cook|2012|p=xxii}} அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழ்மைகளில் இது பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது.{{sfn|Nordling|1995|p=123}} 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகளை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர்.{{sfn|Gordon|2002|p=35}}
 
Shorter, black-and-white daily strips began to appear early in the 20th century, and became established in newspapers after the success in 1907 of 's .
 
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (''Mutt and Jeff'') என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.{{sfn|Harvey|1994|p=11}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது