வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 50:
== ஆங்கில மொழி வரைகதைகள் ==
{{wide image|Mr. A. Mutt Starts in to Play the Races 1907.jpg|600px|பட் ஃபிஷரின் (Bud Fisher) ''மட்டும் ஜெஃப்பும்'' (1907–1982) - முதல் வெற்றிகரமான தினசரி வரைகதைப் பட்டை (1907).<!-- what's the date?!? -->|alt=Five-panel comic strip.}}
18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் பருவகால நகைச்சுவைப் பத்திரிகைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அவற்றில் முன்னோடி 1825 ஆம் ஆண்டின் கிளாஸ்கோ கண்ணாடி (''Glasgow Looking Glass'') பத்திரிகை. அவற்றுள் மிகவும் பிரபலமானது பஞ்ச் (Punch).{{sfn|Clark|Clark|1991|p=17}} இது நகைச்சுவை கேலிச்சித்திரங்களுக்கு கார்ட்டூன் என்ற வார்த்தையை அளித்து பிரபலப்படுத்தியது.{{sfn|Harvey|2001|p=77}} இந்த இதழில் கார்ட்டூன்கள் தொடர் காட்சிகளாக வரையப்பட்டன.{{sfn|Clark|Clark|1991|p=17}} 1884 ஆம் ஆண்டில் அதன் வாராந்திரி பத்திரிகையில் ஆலி ஸ்லோபர் (Ally Sloper) பாத்திரம் சிறப்பாக இடம்பெற்றது.{{sfn|Meskin|Cook|2012|p=xxii}} அவுட்குல்டின் (Outcoult) 'மஞ்சள் குழந்தை', எனும் வரைகதை செய்தித்தாள் வரைகதைப் பட்டையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆரம்பகாலத்தில் ஞாயிற்றுக்கிழ்மைகளில் இது பெரும்பாலும் முழு வண்ணப் பக்கமாக வெளிவந்தது.{{sfn|Nordling|1995|p=123}} 1896 மற்றும் 1901 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கார்ட்டூனிஸ்டுகள் தங்களுடைய வரைகதைகளில், வரிசைத்தொடர்புடைமைகள், இயக்கம், பேச்சு ஊதுபைகளை இணைத்து வளமூட்டிப் பரிசோதித்தனர்.{{sfn|Gordon|2002|p=35}} 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.{{sfn|Harvey|1994|p=11}}
 
பிரிட்டனில், ஒருங்கிணைந்த (Amalgamated) அச்சகத்தில் தயாரிக்கப்பட்ட வரைகதைப் பட்டைகளில் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான மாற்ற பாணிகள்:
Shorter, black-and-white daily strips began to appear early in the 20th century, and became established in newspapers after the success in 1907 of 's .
* வரைகதைகளுக்கு கீழே உரைகள் இணைத்தல்
 
* விளக்கப்பட்ட வரைபடத் துண்டுகள் சேர்த்தல்
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 1907 ஆம் ஆண்டில், பட் ஃபிஷரின் (Bud Fisher) 'மட்டும் ஜெஃப்பும்' (Mutt and Jeff) என்ற வரைகதைப் பட்டைகள் பெரிய அளவில் வெற்றியைக் கண்டன. அதன் பின் செய்தித்தாள்களில், குறுகிய, கருப்பு-வெள்ளை தினசரி வரைகதைப் பட்டைகள் பெருமளவில் இடம் பெற்றன.{{sfn|Harvey|1994|p=11}}
* நகைச்சுவை மற்றும் வேடிக்கையான வெட்டு பகுதிகளைச் சேர்த்தல்{{sfn|Bramlett|Cook|Meskin|2016|p=45}}
முதலில் நகைச்சுவை வரைகதைப் பட்டைகள் பெரும் ஆதிக்கம் செலுத்தின. இந்த வரைகதைப் பட்டைகளில் சாகச செயல்கள்,  நாடகங்கள், எதிர்பாராத சிறப்புச் சம்பவங்கள் சேர்க்கப்பட்டு பிரபலமாக்கப்பட்டன.{{sfn|Harvey|1994|p=11}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது