புதுக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 24:
|}}
 
'''புதுக்கோட்டை''' ([[ஆங்கிலம்]]:'''Pudukkottai'''), [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலுள்ள]] ஒரு மாவட்டத்
[[தலைநகரம்புதுக்கோட்டை மாவட்டம்|தலைநகரமாகும்புதுக்கோட்டை மாவட்டத்]] தலைமையிட நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது.
 
பண்டைய புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியை [[கலசமங்கலம்]] என்றும் மேற்குப் பகுதியை சிங்கமங்கலம் என்றும் அழைத்து வந்தனர். இவற்றை இணைத்து தொண்டைமான் மன்னர்களால் எழுப்பப்பட்ட புதிய கோட் டையை மையப்படுத்தி உருவான ஆட்சிப் பகுதியே, புதுக்கோட்டை என்று அழைக்கப் பட்டது,<ref>{{cite web | url=http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=8488 | title=என் ஊர்! பழமை பாதி... நவீனம் பாதி! | publisher=விகடன் | accessdate=25 சனவரி 2015}}</ref> தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்)]] 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது