நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
→‎top: *திருத்தம்*
வரிசை 12:
| MeshNumber=C18.452.394.750|
}}
'''நீரிழிவு''' (diabetes) என்பது [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] [[நோய்]]களின் ஒரு தொகுப்பாகும். இலங்கையில் இது '''சீனி வியாதி''' அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான [[இன்சுலின்|இன்சுலினை]] [[உடல்]] உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் [[இரத்தம்|இரத்தத்தில்]] அதிக அளவு [[சர்க்கரை]] இருக்கும். இன்சுலின் ஆனால்,சமச்சீர் நீரிழிவுநிலையை என்பதுஇழப்பதால் ஒருஇந்நிலை நோயல்ல;தோன்றுவதனால், இன்சுலின்இதனை சமச்சீர்உடல் நிலையைசீர்குலைவுகளில் இழப்பதால்(physical disoeder) ஒன்றாகவும் ஏற்படுவதாகும்கொள்ளலாம். [[மனிதர்|மனித]] உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான [[சக்தி]]யாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் [[இரத்த அழுத்தம்]], நாடிகளின் சுவர்களில் [[கொழுப்பு]] படிந்து நாளடைவில் அடைபடுதல், [[இருதயம்|இருதயத் தசைகளுக்கு]] [[குருதி]] வழங்கும் [[நாடி]]களில் ஏற்படும் நோய் மற்றும் [[பாரிசவாதம்]] ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி [[சிறுநீர்]] கழித்தல் (polyuria), அதிகமாக [[தாகம்|தாகமெடுத்தல்]] (polydipsia), அளப்பரிய [[பசி]] (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
 
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு [[இன்சுலின்]] உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை [[மருந்து]]களின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. [[கணையம்|கணைய]] மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் [[இரையகக் குடலியவியல்|இரையக]] மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் [[குழந்தை]] பிறந்த பின் சரியாகிவிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது