தாமோதர் தர்மானந்தா கோசாம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
| spouse =
}}
'''டி. டி. கோசாம்பி''' எனப் பரவலாக அறியப்பட்ட '''தாமோதர் தர்மானந்தா கோசாம்பி''' (''Damodar Dharmananda Kosambi'', [[ஜூலை 31]], [[1907]]–[[ஜூன் 29]], [[1966]])) ஒரு இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர், புள்ளியியலாளர் மற்றும் பல்துறை அறிஞர். இந்திய மார்க்சிய வரலாறெழுதலில் அடிப்படைகளை இட்டவர். <ref>[http://www.yourarticlelibrary.com/sociology/damodar-dharmanand-kosambi-biography-and-contribution-towards-sociology/35013/ Damodar Dharmanand Kosambi: Biography and Contribution towards Sociology]</ref>
 
==பிறப்பு==
==வாழ்க்கை வரலாறு==
இவர் புகழ் பெற்ற [[பாளி மொழி]] அறிஞர் [[ஆச்சாரியர்|ஆச்சாரிய]] [[தர்மானந்த தாமோதர் கோசாம்பி]]யின் மகன் ஆவார்.
 
===படிப்பு ===
வரி 21 ⟶ 22:
கேம்பிரிட்ஜில் மிகச்சிறப்பான வெற்றி பெற்று 1924ல் ஹார்வார்ட் பல்க்லையில் சேர்ந்தார். ஆனால் அவரது தந்தை இந்திய சுதந்திரப்போரில் பங்கெடுக்க விரும்பி திரும்பி வந்தமையால் கோசாம்பி படிப்பை விட்டுவிட்டு குஜராத்துக்கு வந்துசேந்தார். 1926ல் கோசாம்பி மீண்டும் அமெரிக்கா திரும்பி ஹார்வார்ட் பல்கலையில் சேர்ந்தார். ஜார்ஜ் [[டேவிட் பிர்க்காஃப்]] அவர்களின் கீழே கணிதவியலில் ஆய்வுசெய்ய ஆரம்பித்தார். 1929ல் ஹார்வார்டில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்று இந்தியா திரும்பினார்
 
இந்தியாவில் கோசாம்பி பனாரஸ் இந்து பல்கலையில் கணிதமும் ஜெர்மன் மொழியும் கற்பிக்கும் ஆசிரியராக ஆனார். கணித ஆய்வுகளையும் செய்துவந்தார். அவரது முதல் ஆய்வேடு ''Precessions of an Elliptic Orbit'' 1930ல் வெளிவந்தது
 
===ஆராய்ச்சிகள்===
வரி 63 ⟶ 64:
# பண்டைய இந்தியா
# இந்திய வரலாறு ஓர் அறிமுகம்
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாமோதர்_தர்மானந்தா_கோசாம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது