குவாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
}}
[[படிமம்:GuamMap.png|right|thumb|குவாமின் வரைபடம்]]
'''குவாம்''' (''Guam'', {{IPAc-en|audio=en-us-Guam.ogg|ˈ|ɡ|w|ɑː|m}}; [[சமோரோ மொழி|சமோரோ]]: Guåhån) என்பது மேற்கு [[அமைதிப் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] அமைந்துள்ள ஒரு [[தீவு]] ஆகும். இது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் உள்முகப்படுத்தப்படாத ஆட்சிக்குட்பட்ட ஐந்து பிரதேசங்களில் ஒன்றாகும்.<ref name="oia">{{cite web |title=U.S. Territories |url=http://www.doi.gov/oia/Firstpginfo/territories.html |publisher=DOI Office of Insular Affairs |accessdate=February 9, 2007 |archiveurl=https://web.archive.org/web/20070209094507/http://www.doi.gov/oia/Firstpginfo/territories.html |archivedate=February 9, 2007 |df=mdy }}</ref><ref>{{cite web|url=http://www.doi.gov/oia/Islandpages/political_types.htm |title=DEFINITIONS OF INSULAR AREA POLITICAL ORGANIZATIONS. |accessdate=November 14, 2007 |deadurl=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20110721034923/http://www.doi.gov/oia/Islandpages/political_types.htm |archivedate=July 21, 2011 |df=mdy }} ''[[Office of Insular Affairs]]''. Retrieved October 31, 2008.</ref>
 
இத்தீவின் தலைநகர் [[அகாத்னா]] ஆகும். மக்கள் அடர்த்தி அதிகமான நகரம் டெடேடோ ஆகும். 2017 கணக்கெடுப்பின்படி, குவாமில் 162,742 பேர் வசிக்கின்றனர். குவாம் மக்கள் பிறப்பினால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். குவாமின் மொத்தப் [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு]] 210 சதுர மைல் (544&nbsp;கிமீ<sup>2</sup>). [[மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|மக்கள்தொகை அடர்த்தி]] 770/சதுரமைல் (297/சகிமீ). [[ஓசியானியா]]வில் அமைந்துள்ள இத்தீவு, [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளில்]] அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியதும், [[மைக்குரோனீசியா]]வில் உள்ள மிகப்பெரும் தீவும் ஆகும். இத்தீவின் மிக உயர்ந்த புள்ளி லாம்லாம் மலை ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 406 மீட்டர்கள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/குவாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது