புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 170:
இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.
 
== புதுக்கோட்டையில் ரோமாபுரி ==
 
===புதுக்கோட்டை தொண்டைமான்கள்===
திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய [[தமிழர்]]களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் [[சீனா|சீனம்]] முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
[[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுர மன்னர்]] '''இரகுநாத சேதுபதி''' என்ற '''கிழவன் சேதுபதி''', இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, ''இரகுநாதராயத் தொண்டைமான்'' தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார்.
 
மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் [[புதுக்கோட்டை]] என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1730-1769). ''இராய ரகுநாதத் தொண்டைமான்'' (1769-1789), ''விஜயரகுநாதத் தொண்டைமான்'' (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர்.
புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. [[புதுக்கோட்டை]] வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக [[ஆலங்குடி]]க்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)
 
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் [[சந்தா சாகிப்]]பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் [[ஐதர் அலி]]யுடன் போர்புரிந்தபொழுதும் [[புதுக்கோட்டை சமஸ்தானம்| புதுக்கோட்டை மன்னர்]] ஆங்கிலேயக் [[கிழக்கிந்தியக் கம்பெனி]]க்கு உதவியாக இருந்தார்.
இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,
 
[[பாஞ்சாலங்குறிச்சி]]யின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த [[கட்டபொம்மன்|வீரபாண்டிய கட்ட பொம்மனைப்]] பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின.
{| class="wikitable"
 
|-
பின்னர் மன்னரான ''விஜயரகுநாதராயத் தொண்டைமான்'' (1807-1825), தமது 10-வது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு ''பிளாக்பர்ன்'' என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை ''சேஷய்ய சாஸ்திரி'' என்ற [[திவான் (அமைச்சர்)| திவான்]] கவனித்தார்.
! மன்னர்கள்
 
|-
இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து ''மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்'' புதுக்கோட்டையின் மன்னரானார் (1886).
| அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
1912ஆம் வருடம் [[புதுக்கோட்டை]] நகரத்தில் [[நகராட்சி]] மன்றம் நிறுவப்பட்டது. 1948இல் [[புதுக்கோட்டை சமஸ்தானம்]] இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் [[சென்னை மாகாணம்| சென்னை மாகாணத்தின்]] ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார்.
|-
 
| டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
1974ல் தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் நிறுவப்பட்டது.
|-
| நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
|-
| அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
|-
| ஜெர்மானிக்கஸ்
|-
| அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
|-
| காலிகுலா(கி.பி 37 – 41)
|-
| டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 – 54)
|-
| நீரோ (கி.பி 54 – 68)
|-
| வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)
|}
 
நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது [[இங்கிலாந்து]] நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு [[சென்னை]],[[புதுக்கோட்டை]] அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன.
== நிர்வாகம் ==
தற்பொழுது, இம்மாவட்டத்தில் [[புதுக்கோட்டை]], [[அறந்தாங்கி]],[[இலுப்பூர்]] ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும் [[குளத்தூர்]], [[இலுப்பூர்]], [[ஆலங்குடி]], [[புதுக்கோட்டை]], [[கந்தர்வகோட்டை]] ,[[கறம்பக்குடி]], [[திருமயம்]], [[பொன்னமராவதி]], [[அறந்தாங்கி]], ஆவுடையார்கோயில் மற்றும் [[மணமேல்குடி]] ஆகிய [[வட்டம் (ஆட்சிப் பிரிவு)|வட்டங்களும்]] உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.[[அச்சுதாபுரம் ]]
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது