மணித்துளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிமிடம்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
Infovarius (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2396103 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
'''மணித்துளி''' அல்லது '''நிமிடம்''' என்பது ஒரு நேரத்தின் கால இடைவெளி அளவு. மணித்துளி என்பது ஒரு [[மணி (நேரம்)|மணி]] நேரத்தில் 60ல் ஒரு பங்கு. மணித்துளி = 1/60 [[மணி நேரம்|மணி]].
#REDIRECT[[நிமிடம்]]
 
மணித்துளி என்பது SI அல்லது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகு.
 
நில உருண்டை ஒரு மணித்துளியில் 15 [[பாகைத்துளி]]கள் சுழல்கின்றது. (பாகைத்துளி என்பது ஒரு பாகையின் அறுபதில் ஒரு பங்கு. ஒரு வட்டத்தில் 360 பாகைகள் உள்ளன).
 
நேரத்தின் கூறுகளும், கோணங்களின் கூறுகளும் 60 இன் அடிப்படையில் இருப்பதற்குக் காரணம் [[பாபிலோனியர்]]களை பின்பற்றி இம்முறைகள் இன்றும் இருப்பதால்தான்.
 
[[பகுப்பு:கால அளவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மணித்துளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது