"சிந்தித்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

859 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பட விளக்கக் குறிப்புகள்
(*திருத்தம்*)
(பட விளக்கக் குறிப்புகள்)
[[File:Almeida Júnior - Moça com Livro.jpg|thumb|''Girlஜோஸ் withஃபெர்ராஸ் aடி Book''அல்மீடா byஜூனியரின் [[(José Ferraz de Almeida Júnior]]) 'புத்தகத்துடன் ஒரு சிறுமி' எனும் படம்]]
 
'''சிந்தித்தல்''' அல்லது '''சிந்தனை''' சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு.
=== நடைமுறைச் சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை ===
 
[[File:Eugene de Blaas A Pensive Moment.jpg|thumb|right|228px|''Aயூஜினீ Pensiveடி Moment''பிளேஸின் (1904), by [[Eugene de Blaas]]) 1904ஆம் ஆண்டின் 'ஒரு ஆழ்ந்த சிந்தனைத் தருணம்' எனும் படம்.]]
மேற்கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சுப் பற்றி அறிய முடிகிறது. இருப்பினும் தீர்வு காண முடியாத, மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர் (Heidegger), பியாஜே (Piaget), வைகோட்ஸ்கி (Vygotsky), மெரியூ-பான்ட்டி (Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ (John Dewey) ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.<ref>Varela, Francisco J., Thompson, Evan T., and Rosch, Eleanor. (1992). ''The Embodied Mind: Cognitive Science and Human Experience''. Cambridge, MA: The MIT Press. {{ISBN|0-262-72021-3}}</ref><ref>{{cite book|last=Cowart|first=Monica|year=2004|title=Embodied Cognition|work=The Internet Encyclopedia of Philosophy|ISSN=2161-0002|url=http://www.iep.utm.edu/embodcog/|accessdate=27 February 2012}}</ref>
 
மனதைத் தனியாகப் பிரித்து, அதனைத் தனியாகப் பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது, தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம் உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையைத் தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.<ref>{{cite web|author=Di Paolo, Ezequiel|title=Shallow and Deep Embodiment|publisher=University of Sussex|date=29.10.2009 12:43 Duration: 1:11:38|format=Video|url=https://cast.switch.ch/vod/clips/74nrkbwys|accessdate=27 February 2012}}</ref>
[[படிமம்:Huike_thinking.jpg|thumb|10 ஆம் நூற்றாண்டு ஓவியர் ஷி கே (Shi Ke) வரைந்த, 'ஹுயிகேயின் (Huike) சிந்தனை' எனும், ஹானிக் திங்கிங், சான் பாட்ரியார்க் டஜு ஹுயிகேயின் (Chán patriarch Dazu Huike)  தனியுருவப் படம்.]]
[[படிமம்:Huike_thinking.jpg|thumb|''Huike Thinking'', a portrait of the [[Chinese Chán|Chán patriarch]] [[Dazu Huike]] attributed to the 10th-century painter Shi Ke]]
 
=== சிந்தனை வெளிப்பாடு ===
|
|}
[[File:Thinking২.jpg|thumb|right|Manரயில் thinkingபயணத்தில், onஒரு aமனிதனின் train journeyசிந்தனை.]]
[[File:Nothing gets in the way.jpg|thumb|[[Graffiti]]சுவரில் onபெருங்கற்காலக் the wallகுறியீடுகள்: "'to think for myself' became less favorable".]]
'எனக்காக நான் சிந்தித்தது, எனக்கு குறைவான சாதகமாக மாறியது'.
]]
 
== அறிவாற்றல் உளவியல் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2400706" இருந்து மீள்விக்கப்பட்டது