பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 2:
[[படிமம்:Children_games_Louvre_Ma99_n2.jpg|thumb|Children playing ball games, Roman artwork, 2nd century AD]]
உயிரியல் ரீதியாக, ஒரு '''பிள்ளை''' அல்லது '''பிள்ளைப் பருவம்''' என்பது மனிதனின் பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையேயுள்ள ஒரு வளர்ச்சி நிலை ஆகும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவானதாகும்.<ref name="Child">{{cite web|title=Child|publisher=[http://www.thefreedictionary.com/ TheFreeDictionary.com]|accessdate=5 January 2013|url=http://www.thefreedictionary.com/Child}}</ref><ref name="Child 2">{{cite web|title=Child|publisher=[https://en.oxforddictionaries.com/ Oxford University Press]|accessdate=5 January 2013|url=http://oxforddictionaries.com/definition/english/child}}</ref>. இதனை, [[குழந்தை]]க்கும் (infant), பருவமடைந்த நிலைக்கும் இடையிலான வளர்ச்சி நிலை எனவும் குறிப்பிடலாம். குழந்தை, பிள்ளை ஆகிய இரு சொற்களும் சரியான வரயறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றன.
 
பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் எந்த வயதினதும்வயதிலும் மகன்களாகவும் அல்லது மகள்களாகவும்<ref>{{cite web|url=http://www.ssa.gov/dibplan/dacpage.shtml|title=For example, the US Social Security department specifically defines an adult child as being over 18|publisher=Ssa.gov|date=|accessdate=9 October 2013}}</ref> வாழ்கின்றனர். இவர்கள், ஒரு குலத்திலோ, அல்லது ஒரு குழுவிலோ, அல்லது ஒரு இனத்திலோ, அல்லது ஒரு மதத்திலோ உறுப்பினராக இருப்பர். குழந்தை என்றால் பிறக்காத மற்றும் கரு நிலையில் உள்ள சிசுவையும் குறிப்பதாக சில ஆங்கில வரையறைகள் பதிவுசெய்கின்றன<ref name="SeeShorter">See Shorter ''[[Oxford English Dictionary]]'' 397 (6th ed. 2007), which's first definition is "A fetus; an infant;...". See also ‘The Compact Edition of the ''[[Oxford English Dictionary]]'': Complete Text Reproduced Micrographically’, Vol. I (''Oxford University Press'', Oxford 1971): 396, which defines it as: ‘The unborn or newly born human being; foetus, infant’.</ref>.
 
[[ஐக்கிய நாடுகள் அவை]]யினால் முற்படுத்தப்பட்ட [[குழந்தைகளுக்கானகுழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கை]]யின்படிஉடன்படிக்கையின்படி, குழந்தை எனப்படுவது, 18 வயதுக்குக் குறைவான ஒரு மனிதர்<ref name="un">[http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf "Convention on the Rights of the Child"] {{webarchive|url=https://web.archive.org/web/20101031104336/http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf|date=31 October 2010}} The Policy Press, Office of the United Nations High Commissioner for Human Rights</ref> ஆகும். இதுஇக்கருத்து 194 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில், 192 நாடுகளால் ஏற்றுக்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில ஆங்கில வரையறைகள் குழந்தை என்றால் பிறக்காத மற்றும் கரு நிலையில் உள்ள சிசுவையும் குறிப்பதாகப் பதிவுசெய்கின்றன<ref name="SeeShorter">See Shorter ''[[Oxford English Dictionary]]'' 397 (6th ed. 2007), which's first definition is "A fetus; an infant;...". See also ‘The Compact Edition of the ''[[Oxford English Dictionary]]'': Complete Text Reproduced Micrographically’, Vol. I (''Oxford University Press'', Oxford 1971): 396, which defines it as: ‘The unborn or newly born human being; foetus, infant’.</ref>.
 
[[ஐக்கிய நாடுகள் அவை]]யினால் முற்படுத்தப்பட்ட [[குழந்தைகளுக்கான உரிமைகளுக்கான உடன்படிக்கை]]யின்படி குழந்தை எனப்படுவது, 18 வயதுக்குக் குறைவான ஒரு மனிதர்<ref name="un">[http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf "Convention on the Rights of the Child"] {{webarchive|url=https://web.archive.org/web/20101031104336/http://www.hakani.org/en/convention/Convention_Rights_Child.pdf|date=31 October 2010}} The Policy Press, Office of the United Nations High Commissioner for Human Rights</ref> ஆகும். இது 194 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில் 192 நாடுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
=== தாவரம் மற்றும் விலங்குகளில் பெயர்ப் பயன்பாடு ===
தமிழில் இச்பிள்ளை என்ற சொல் [[தென்னை]], [[கமுகு]] போன்ற இளம் [[தாவரம்|தாவரங்களையும்]], [[கீரி]] போன்ற [[விலங்கு]]களின் [[குட்டி]]கள் போன்றவற்றையும் கூடக்குட்டிகளையும் குறிப்பிடப் பிள்ளை என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
 
=== குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளும், ஆதரவுகளும் ===
வரி 31 ⟶ 29:
 
== வளர்ச்சி ==
ஒவ்வொரு [[குழந்தை]]<nowiki/>யும் சமூக வளர்ச்சியின் பல நிலைகளையும் கடந்து வளர்கிறது. ஒரு சிசு அல்லது குழந்தை தனியாக [[விளையாட்டு|விளையாடுவிளையாடுவதை]]<nowiki/>வதை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்கிறது. தன் பாதையில் மற்றொரு குழந்தை குறுக்கிட்டால், அக்குழந்தையை உடல் ரீதியாக தாக்கவோ அல்லது வெளியேற்றவோ முற்படுகிறது. பின்னர், மற்றொரு குழந்தைடன் விளையாடவும், படிப்படியாக பொருட்களைப் பகிர்ந்து கொள்ளவும், திருப்பங்களை ஏற்கவும் கற்றுக்கொள்கிறது. இறுதியில், இக்குழு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் என பெரியதாக வளர்கிறது. அக்குழந்தை மழலையர் பள்ளியில் நுழைகையில்,<ref name="Social1">{{cite web|url=http://www.childdevelopmentinfo.com/parenting/socialization.shtml|title=Socialization stages|publisher=Childdevelopmentinfo.com|date=|accessdate=9 October 2013}}</ref> தன் வயதொத்த குழந்தைகளுடன் எளிதாகச் சேரவும், குழு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறது.
 
[[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு|அவதானக் குறை மிகையியக்க குறைபாடு]] மற்றும் [[கற்றல் குறைபாடுகள்|கற்றல் குறைபாடு]]<nowiki/>கள் உள்ள குழந்தைகளுக்கு [[சமூக திறன்க]]<nowiki/>ளை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவிஉதவிகள் தேவைப்படலாம். ஒரு [[அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு|அவதானக் குறை மிகையியக்க குறைபாடு]]<nowiki/>ள்ள குழந்தைகுழந்தைகள், மனமுடைந்த நிலையில் தன் வயதொத்த குழ்ந்தைகளுடன் குறைவான பழகுதலையும், உறவுகளையும், புரிதல்களையும் பெற்றிருப்பர். எதிலும் குறைவான அளவு கவனத்தைச் செலுத்தும் குழந்தைகள் தங்கள் சூழலில் சமூக நல்லுறவுகளைப் பெற்றிருப்பதில்லை. அவர்களுக்கு அனுபவத்தின் மூலம் சமூக திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமாக உள்ளது.<ref name="Social">{{cite web|url=http://www.childdevelopmentinfo.com/parenting/socialization.shtml|title=Socialization stages|publisher=Childdevelopmentinfo.com|date=|accessdate=9 October 2013}}</ref>
 
== இனப் பெயர் ==
இது தவிர பிள்ளை என்பது [[தமிழ் நாடு]], [[கேரளா]] போன்ற மாநிலங்களில் காணப்படும் ஒரு [[இன]]ப்இனப் பெயராகவும் உள்ளது. [[சோழிய வெள்ளாளர்]], [[இசை வேளாளர்|இசை வெள்ளாளர்]] போன்றோர் தங்கள் பெயருக்குப் பின் பிள்ளை என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இதை மரியாதைக்குரியதாக அவர்கள் மரியாதைக்குரியதாகக் கருதினர்கள். மற்றவர்கள், இவர்களின் பெயருடன் இனப் பெயரையும் சேர்த்து பிள்ளைவாள் என்றும் விளிப்பதுண்டு. பழங்கால இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த பிள்ளை என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பிள்ளைமார் என்றும் அழைப்பது உண்டு, நாமதாரி பிள்ளைமார், [[இல்லத்துப் பிள்ளைமார்]], [[கோட்டைப் பிள்ளைமார்]] என சில சமூகங்களும் உண்டுஇருக்கின்றன.
 
== பிள்ளை இறப்பு ==
[[படிமம்:2012_Infant_mortality_rate_per_1000_live_births,_under-5,_world_map.svg|thumb|360x360px|World infant mortality rates in 2012.<ref name="unicef20132">[http://www.childmortality.org/files_v16/download/UNICEF%202013%20IGME%20child%20mortality%20Report_Final.pdf Infant Mortality Rates in 2012] {{webarchive|url=https://web.archive.org/web/20140714153724/http://www.childmortality.org/files_v16/download/UNICEF%202013%20IGME%20child%20mortality%20Report_Final.pdf|date=14 July 2014}}, [[UNICEF]], 2013.</ref>]]
இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் நான்கு வயதிற்கு முன்பே இறந்தன. குழந்தைகள் பெறுதல் மற்றும் பராமரிப்பில் போதிய விழிப்புணர்வு இல்லைஇல்லாதிருந்ததே இதற்குக் காரணம் ஆகும். எனவேஇதனால், இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகளாக இருந்தது,.<ref>W. J. Rorabaugh, Donald T. Critchlow, Paula C. Baker (2004). "''[https://books.google.com/books?id=VL_6X5zWOokC&pg=PA47&dq&hl=en#v=onepage&q=&f=false America's promise: a concise history of the United States]''". Rowman & Littlefield. p.47. {{ISBN|0-7425-1189-8}}</ref>

ஆனால் தொழில் புரட்சியின் போது, குழந்தைகளின் ஆயுட்காலம் திடீரென்று அதிகரித்தது.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/387301/modernization/12022/Population-change Modernization - Population Change]". ''Encyclopædia Britannica''.</ref>

மக்கள்தொகை மற்றும் சுகாதார வல்லுனர்களின் கருத்துப்படி 1990 களில் இருந்து குழந்தைகளின் இறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளவில், 1990 ஆம் ஆண்டில் 12.6 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகளே இறந்துள்ளனர். 2012 ல்2012ல் 6.6 மில்லியன் குழந்தை இறப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1990 ல்1990ல் 1,000 பிறப்புக்களில் 90 இறப்புகளாக இருந்தது. 2012 இல் 1,000 பிறப்புக்களில் 48 ஆக48ஆக குறைந்துள்ளது. உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 48 இறப்புகள். ஆப்பிரிக்காவில் சஹாரா பகுதியில் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 98 இறப்புகள். இது உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதத்தை விட மிக அதிகம்.<ref name="unicef20132" />
 
== [[கல்வி]] ==
மூலக் கட்டூரை: [[கல்வி]]
 
பொதுவாகக் கல்வி என்பது, அறிவு, பொது அறிவைப் பெறுதல், பகுத்தறிதல், காரணம் அறிதல்அறியும் திறனை வளர்த்தல், நடுநிலை வகித்தல், வாழ்வில் அறிவார்ந்த முதிர்ச்சியடைதல்<ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/education|title=Education &#124; Define Education at Dictionary.com|publisher=Dictionary.reference.com|date=|accessdate=3 August 2014}}</ref> போன்றவற்றில் ஒன்றைத் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேலானவற்றின் தொகுப்பையோ குறிக்கும். முறையான கல்வி பெரும்பாலும் பள்ளிகள் மூலம் நடைபெறுகிறது. சில நாடுகளில் கல்விக்கான உரிமை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் 1966 ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின்படி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான 13 வது சட்டப்பிரிவு,<ref name="ICESCR-art13.1">''ICESCR'', Article 13.1</ref> அனைவருக்கும் கல்விக்கான உரிமையை அங்கீகரிக்கிறது.

பெரும்பாலான இடங்களில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாயமாக இருக்கிறது, ஆனால் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, வீட்டையே பள்ளிகளாகவோ அல்லது மின்-கற்றல் முறையில் கற்பதையோ சில அதிகார எல்லைகளில் ஏற்புடைய கல்வி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுஅங்கீகரிக்கப்பட்டுள்ளன.
 
சில நாடுகளில் உள்ள குழந்தைகள் (குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில்) பெரும்பாலும் பள்ளியை விட்டு விலகுகின்றனர் அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே வகுப்பறை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வு இடைநிற்றல் எனப்படுகிறது. 2011 ல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளிடிட்டுள்ள தரவுகளின்படி, 57 மில்லியன் குழந்தைகள் பள்ளியைவிட்டு விலகி இடைநிற்றல் பட்டியலில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க குழந்தைகளில் 20% க்கும் அதிகமானவர்கள் ஆரம்ப பள்ளியில்ஆரம்பப்பள்ளியில் கலந்துகொள்ளாத பள்ளி செல்லாக் குழந்தைகளாகவும்,<ref>{{cite web|url=http://www.unicef.org/education/bege_61659.html|title=Out-of-School Children Initiative &#124; Basic education and gender equality|publisher=UNICEF|date=|accessdate=3 August 2014}}</ref> இடைநின்றோராகவும் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. உலகெங்கும் நடைபெற்று வரும் போர்முறைகளால் 28 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடைபொற்றுள்ளதாகதடை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவைஅவையின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு போர்க்காலங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள்<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-africa-12606912|title=BBC News - Unesco: Conflict robs 28 million children of education|publisher=Bbc.co.uk|date=1 March 2011|accessdate=3 August 2014}}</ref> ஆகியவை காரணங்களாகக் கருதப்படுகின்றன.
 
குழந்தைகளின் பள்ளிசெல்லா நிலை மற்றும் இடைநிற்றல் போன்றவற்றிற்கான பிற பொதுக் காரணிகள்:<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/uk_news/education/4896302.stm|title=UK &#124; Education &#124; Barriers to getting an education|publisher=BBC News|date=10 April 2006|accessdate=3 August 2014}}</ref><ref>{{cite web|last=Melik|first=James|url=http://www.bbc.com/news/business-19870729|title=BBC News - Africa gold rush lures children out of school|publisher=Bbc.com|date=11 October 2012|accessdate=3 August 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது