சிலுவைப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கப்படுகின்றது
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:5anan27|அஞ்சனன்]]|ஆகத்து 09, 2017}}
[[படிமம்:SiegeofAntioch.jpeg|thumb|right|300px|முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அண்டியோக் முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.]]
 
[[File:Combat deuxième croisade.jpg|thumb|300px|இரண்டாம் சிலுவைப்போர்க் காட்சி ஒன்று.]]
 
[[File:Map Crusader states 1135-en.svg|thumb|300px|1135இல் கிழக்கு நடுநிலத்தின் வரைபடம். யேர்மானியப் பிராங்கியரின் சிலுவை நிலங்கள் {{color|red|☩}} குறிகொண்டு காட்டப்ப்ட்டுள்ளன. இஸ்லாமிய [[செல்யூக் பேரரசு]], [[பாத்திம கலீபகம்]] என்பன பச்சை நிறத்தில் காட்டப்படுகின்றன.]]
 
[[File:Passages d'outremer Fr5594, fol. 19r, Concile de Clermont.jpg|thumb|கிளமர்ண்ட் சபையின் சித்தரிப்பு.1475ஆம் ஆண்டு கால ஓவியம்.]]
'''சிலுவைப்போர்கள்''' [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] இலத்தீன் திருச்சபையின் அனுசரணையுடன் இடம்பெற்ற [[மதப் போர்கள்|மதம் சார்ந்த போர்களின்]] தொடராகும். [[கிழக்கு நடுநிலம்|கீழை நடுநிலப்பகுதியில்]] ஜெருசலேம் உள்ளிட்ட [[திருநாடு|புனித நிலத்தை]] இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக இடம்பெற்ற சிலுவைப்போர் இதில் முக்கியமானதாகும். [[பாகால்|பாகனிய நெறிகளை ஒடுக்குதல்]], மதநிந்தனையை இல்லாதாக்குதல், உரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களிடையேயான போட்டிநிலைமைக்குத் தீர்வு காணுதல் என்பன சிலுவைப்போர்களின் நோக்கங்களில் சிலவாகக் காணப்பட்டன.
 
வரி 17 ⟶ 13:
சிலுவைப் போர்களின் பங்கேற்றவர்கள் தங்களை [[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவின்]] ஊழியர்கள் (''fideles Sancti Petri'') அல்லது கிறிஸ்துவின் போர் வீரர்கள் (''milites Christi'') என்றே அழைத்தனர். திருப்பயணிகளாகவே இவர்கள் தங்களை தாங்களே கருதினர். 1638இல் வெளியான ''L'Histoire des Croisades'' என்னும் புத்தகத்திலேயே முதன்முதலில் ''சிலுவைப் போர்கள்'' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது.<ref name=Lock258>Lock ''Routledge Companion'' p. 258</ref> 1750க்குள் இப்பதம் பல வகைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் செருமாணியம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. மற்ற திருப்பயணிகள் போலவே சிலுவைப் போர் வீரர்களும் புனித திருநாட்டை அடைந்ததும் செய்வதற்காக வேண்டுதல்களை பயணத்துக்கு முன் உறுதிமொழி எடுத்தனர். இத்தகையோர் தங்களின் மேலாடையில் சிலுவையினை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். இச்சிலுவையினாலேயே இப்போர் சிலுவைப் போர்கள் என வழங்கலாயிற்று.<ref>''American Heritage Dictionary of the English Language'', Fourth Edition, Houghton Mifflin Company, 2009</ref>
 
===இஸ்லாமின் எழுச்சி ===
== வரலாறு ==
===இஸ்லாமின் எழுச்சி ===
 
[[File:Map of expansion of Caliphate.svg|thumb|alt=Map showing the expansion of Islam 622–750| 622 வரை 750 இஸ்லாமின் பரவலாக்கம்
வரி 29 ⟶ 24:
இதே காலத்தில் ஐரோப்பாவிலும் பெரும் நெருக்கடியான நிலைமை தோன்றியிருந்தது. 1054இல் இடம்பெற்ற, [[பெரும் சமயப்பிளவு]] என்று அறியப்படும், இலத்தீன் திருச்சபையின் கிழக்குப் பேரரசிலிருந்தான வெளியேற்றம், அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.<ref>{{Harvnb|Mayer |1988|pp=2–3}}</ref> மேலும் [[புனித உரோமைப் பேரரசு|உரோம அரசா]] அல்லது கத்தோலிக்கத் திருச்சபையா, ஊழியர்களை நியமிப்பதற்கான அதிகாரங்களைக் கொண்டது என்ற விடயம் தொடர்பில், [[பணியமர்த்தல் சர்ச்சை]]யும் சென்றுகொண்டிருந்தது.<ref>{{Harvnb|Rubenstein |2011 |p= 18}}</ref><ref>{{Harvnb|Cantor|1958|pp=8–9}}</ref> இத்தகைய திருச்சபை விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருந்த பின்னணியிலேயே முஸ்லீம்களிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்கும் புனிதப்போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்குகொள்வது, பாவத்தை நீக்கும் ஒரு பரிகாரம் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வளர்ந்தது.<ref>{{Harvnb|Riley-Smith|2005|pp=8–10}}</ref>
 
=== முதலாம் சிலுவைப்போர் ===
 
[[File:Seljuk Empire locator map.svg|thumb||[[செல்யூக் பேரரசு]] 1092இல் அதன் பொற்காலத்தில்|alt=செல்யூக் பேரரசு, 1092]]
[[படிமம்:SiegeofAntioch.jpeg|thumb|right|300px|முதலாவது சிலுவைப் போரின்போது இடம்பெற்ற அண்டியோக்[[அந்தியோக்கியா]] முற்றுகை. மத்தியகாலச் சிற்றோவியம் ஒன்றிலிருந்து.]]
1095இல் பைசாந்தியப் பேரரசன் முதலாம் அலெக்சியஸ் கொம்னெனோஸ், திருத்தந்தை [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|இரண்டாம் அர்பனிடம்]] தனக்கு படையுதவி செய்யுமாற் கோரினான். அனத்தோலியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த துருக்கியரை அகற்றுவது அவனது கோரிக்கைக்கான முக்கியமான காரணமாக இருந்தது.<ref>{{Harvnb|Asbridge|2012|p=34}}</ref> ஓராண்டுக்குப் பிறகு புனிதப்போர் ஒன்றுக்கான தேவையைப் பற்றி, அர்பன் மீண்டும் பிரசங்கம் செய்தார். கிழக்குத் திருச்சபைக்கு உதவுவதன் மூலம், பிளவுண்டிருக்கும் இரு திருச்சபைகளையும் இணைக்கமுடியும் என்ற நம்பிக்கை அர்பனிடம் இருந்ததாலேயே, இந்த உதவிக்கு அவர் உடன்பட்டிருக்கிறார் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.<ref>{{harvnb|Pierson|2009|p=103}}</ref> இதேவேளையில் பேதுருவானவர், பெருமளவு ஏழை கிறித்துவர்களிடம் புனிதப்போரொன்றின் தேவைப்பாடு பற்றி, போதனை செய்துகொண்டிருந்தார்.<ref>{{Harvnb|Hindley|2004|pp=20–21}}</ref> புனிதப்போர் வெடித்தது. யெருசலேத்தில் பெரும்பாலானோர், 'சொர்க்கத்தை அடைந்தார்கள்'.<ref name="Cohn 1970 61, 64">{{Harvnb|Cohn|1970|pp=61, 64}}</ref> ஐரோப்பாவின் முதலாவது [[யூத எதிர்ப்புக் கொள்கை]]யின் விளைவு என்று வரலாற்றாய்வாளர் வருணிக்கும் ரைன்லாந்துப் படுகொலை மூலம் யேர்மனியில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டனர்.<ref>{{Harvnb|Slack|2013|pp=108–09}}</ref> அலெக்சியோவின் கோரிக்கையை மீறி நைசியாப் பகுதியைக் கைப்பற்றச் சென்ற புனிதப்போர் படையினர், துருக்கியரிடம் பெருந்தோல்வி அடைந்தனர். இருபதினாயிரம் புனிதப்போராளிகளில், மூவாயிரம் பேர் மாத்திரமே எஞ்சமுடிந்தது.<ref>{{Harvnb|Hindley|2004|p=23}}</ref>
 
வரி 43 ⟶ 39:
இஸ்லாமியரின் சிலுவைப்போர் தோல்வியானது, ஓரளவு அரபு ஆவணங்களில் கிடைத்தாலும், இது பற்றி போதுமான தரவுகள் கிடைப்பதாயில்லை. அரேபிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப்போராளிகளை மதம் சார்ந்த போராளிகளாக அன்றி, பைசாந்தியப் பேரரசின் கூலிப்படையினராகவே கணித்தமை இதற்கொரு காரணம் ஆகலாம்.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=111–13}}</ref> சிரியாவில் சன்னிகளாகவும், எகிப்திய பாத்திம சியாக்களாகவும், துருக்கியில் டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய ஆட்சியாளர்களிடையேயும் இஸ்லாமிய உலகம் பிரிந்து நின்றமையாலேயே முதலாம் சிலுவைப்போரில் அவர்கள் தோற்றனர் என்று சொல்லப்படுகின்றது.<ref>{{Harvnb|Asbridge|2012|p=114}}</ref>
 
== 12ஆம் நூற்றாண்டு==
=== சிலுவைப்போர்களுக்குப் பின்னான காலம் ===
[[படிமம்:Saladin and Guy.jpg|thumb|இரண்டாம் சிலுவைப்ப்போரில் வெற்றி பெற்ற சலாதீனைசலாகுத்தீனை வர்ணிக்கும்சித்தரிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்]]
இப்போர்களுக்குச் சென்ற கிறித்துவர்கள் சிவப்புத் துணியினால் ஆன சிலுவை அடையாளங்களை அணிந்திருந்தனர்.<ref name="book1"/> [[இரண்டாம் அர்பன் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் அர்பனின்]] அறிவிப்பால் [[எருசலேம்|எருசலேமையும்]] அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்க ஐரோப்பியர்களால் 200 ஆண்டுகாலம் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த சிலுவைப்போர்கள், 1095இல் தான் துவங்கின என்றாலும், இதற்கு முன் பல ஆண்டுகளாக ஐரோப்பிய எல்லைகள் குறித்து நடந்த சிக்கல்களே இதன் மூலகாரணமாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரேபிய-பைசாண்டிய போர்கள், பைசாண்டிய-செல்யூக் போர்கள் மற்றும் [[பைசாந்தியப் பேரரசு]] [[அனத்தோலியா]]வை இசுலாமிய [[செல்யூக் துருக்கியர்|செல்யூக் துருக்கியருடன்]] 1071இல் நடந்த போரில் இழந்ததும் பெரும் காரணிகளாக பார்க்கப்படுகின்றது.
[[File:ConquestOfConstantinopleByTheCrusadersIn1204.jpg|thumb|1204இல் [[கான்ஸ்டண்டினோபில்]] நகரை சிலுவைப்போராளிகள் கைப்பற்றல்.]]
12ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சிலுவைப்போராளிகள், சிறுசிறு குழுக்களாக கீழை நடுநிலத்துக்குப் பயணஞ்செய்வதும், முஸ்லீம்களுடன் போரிடுவதுமாக இருந்தார்கள். அதன் மூன்றாம் பத்தாண்டில் அஞ்சோவின் ஐந்தாம் பல்க்கும், வெனட்டிய சிலுவைப்போராளிகளும், யேர்மனியின் மூன்றாம் கொன்ராட்டும் இணைந்து [[தேவாலய புனித வீரர்கள்]] அமைப்பை தோற்றுவித்தனர்.<ref>{{Harvnb|Lock|2006|pp=144–45}}</ref> 1128இல் அலெப்போ வீழ்ந்தபோதும், 1144இல் [[மோசுல்]] ஆளுநர் இமாட் அட்டின் செங்கியின் வசம் உர்பா நகர் வீழ்ந்ததும், இரண்டாம் சிலுவைப்போரை ஆரம்பிப்பதற்கான காரணங்களாக அமைந்தன.<ref>{{Harvnb|Riley-Smith|2005|pp=104–05}}</ref><ref>{{Harvnb|Lock|2006|p=144}}</ref> பெரிய வெற்றி கிடைக்கவில்லை எனினும் ஏழாம் லூயிஸ் மன்னனும், மூன்றாம் கொண்ராட்டும், சிலுவைப்போராளிகளை பிரான்சு, யேர்மனியிலிருந்து யெருசலேம் மற்றும் டமாஸ்கசுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர்.<ref>{{Harvnb|Hindley|2004|pp=77–85}}</ref>
 
எனினும் ஐபேரிய தீபகற்பத்தில், கிறித்துவர்களுக்கு தொடர்ச்சியான வெற்றி கிடைத்து வந்தது. 1148இல் போர்த்துக்கேய மன்னன் முதலாம் அபொன்சோ லிஸ்பனைக் கைப்பற்றியதுடன், பார்சிலோனிய நான்காம் ரேய்மண்ட் தோர்தோசா நகரைக் கைப்பற்றியதும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.<ref>{{Harvnb|Hindley|2004|pp=75–77}}</ref> எகிப்தானது, [[சுன்னி இசுலாம்|சன்னி முஸ்லீம்களின்]] பாக்தாத்திலிருந்த [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்துக்கு]] வெளியே, [[சியா இசுலாம்|சியா பிரிவைச்]] சேர்ந்த [[பாத்திம கலீபகம்|பாத்திமக் கலீபகத்தால்]] ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அரசியல் சதிகளால் 1121இலிருந்து பாத்திமக் கலீபகம் ஆட்டம் காண்த்தொடங்கியது.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=266–68}}</ref> இது எருசலேத்தின் மூன்றாம் பால்ட்வின்னை எகிப்து மூலம் படையெடுக்கத் தூண்டியதுடன், பலத்த சிரமங்களுக்கு மத்தியில் 160,000 பொன் தினார்களை திறையாகச் செலுத்தி, எகிப்து தன்னை தற்காத்துக்கொண்டது. அப்போது மோசுல் மன்னனாக இருந்த செங்கியின் மகன் நூர் அல்தீன் படைகளை அனுப்பி எகிப்தை மீட்டுக்கொடுத்தான். 1174இல் இறந்த நூர் அல்தீன், சிலுவைப்போர் காலகட்டத்தில் அலெப்போவையும் டமாஸ்கசையும் ஒன்றிணைத்து ஆண்ட முதல் இஸ்லாமிய மன்னனாகக் கருதப்படுகின்றான்.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=272–75}}</ref> நூர் அல்தீனால் எகிப்துக்கு அனுப்பப்பட்ட [[சலாகுத்தீன்]], கீழை நடுநிலத்தின் சக்திவாய்ந்த தன்னாட்சி அமைப்பாக எகிப்தை வளர்த்தெடுத்தான்.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=282–86}}</ref>
 
சிரியாவின் பெரும்பகுதியையும் டமாஸ்கசையும் கைப்பற்றிக்கொண்ட சலாகுத்தீன், இலத்தீன் கிறித்துவர்களுடனான முதலாவது மோதலில் தோற்றாலும், அவர்களுடன் மோதி வெல்வதை ஒரு பெருங்கனவாகவே கொண்டிருந்தான்.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=333–36}}</ref> பிரெஞ்சின் லுசிக்னன் கை மன்னன், எருசலேம் வரலாற்றிலேயே மிகப்பெரிய படை ஒன்றை அனுப்பியிருந்தான். சலாகுத்தீனோ, தந்திரத்துடன் நீர்- உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடிய இடமொன்றுக்கு அப்படையை அறைகூவியிருந்தான். அப்போரில் பெருந்தோல்வியுற்ற கிறித்துவர்களிடம், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அமைதியாக வாழ்வது, அல்லது 40 நாட்களுக்குள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு - இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கூறினான். விளைவாக, வெறூம் ஐந்து நாட்களுக்குள் கிறித்துவரின் 1187 [[எருசலேம் முற்றுகை (1187)|அம்முற்றுகை]] தோல்வியடைந்து, பலஸ்தீனத்தின் பெரும்பகுதி சலாகுத்தீன் வசமானது. திருத்தந்தை மூன்றாம் அர்பன் இத்தோல்வியைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் நோயுற்று இறந்ததாகத் தெரிகிறது.<ref>{{Harvnb|Asbridge|2012|p=367}}</ref> அவரை அடுத்து வந்த திருத்தந்தையான எட்டாம் கிரகோரி, எருசலேத்தைக் கைப்பற்றுவதற்கான மூன்றாம் சிலுவைப்போருக்கு அடிப்படையாக அமைந்த [[திருத்தந்தையின் ஆணை ஓலை]]யை 1189இல் விடுத்தார். ஏக்கர் நகரில் முன்யோசனையின்றி எருசலேமின் கை மன்னனின் படையும், சலாகுத்தீனின் படையும் முற்றுகையிட்டபோது, இருபடைகளுக்குமே உணவு, நீருக்கு பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதன்போதே சிலுவைப்போரின் மாபெரும் துயர்களில் ஒன்றான, நரமாமிசம் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது.<ref>{{Harvnb|Asbridge|2012|p=424}}</ref>
 
== சிலுவைப்போரின் பிற்காலம் ==
[[File:LatinEmpire2.png|thumb|right|350px|alt=Multi-coloured map of Latin and Byzantine Empires|பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலத்தீன் - பைசாந்திய பேரரசுகள்.]]
 
ஆனால் கீழை நடுநிலத்துக்கான புனிதப்பயணம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. 1212இல் இடம்பெற்ற நான்காம் சிலுவைப்போருக்கு சிறுவரை அனுப்பும் வினோதமான வழக்கம் ஒன்று, மிகப்பரவலாகக் காணப்பட்டது. மூத்தவர்கள் தோற்கும்போது, சிலுவைப்போரில் சிறுவரின் அப்பாவித்தனம் வெல்லும் என்று நம்பப்பட்டது.<ref>{{Harvnb|Asbridge|2012|pp=533–35}}</ref> இதையடுத்து சலாகுத்தீனின் கொடிவழியில் வந்த எகிப்திய, சிரிய மன்னர்களுக்கு எதிரான ஐந்தாம் சிலுவைப்போர் 1217இல் இடம்பெற்றது.எருசலேமின் இரண்டாம் இசபெல்லாவை மணந்துகொண்ட உரோமானியப் பேரரசன் இரண்டாம் பிரடெரிக், , அவனது புகழ்பெற்ற யுத்த தந்திரோபாயங்களுடன் எருசலேம் மீது படையெடுத்து, ஆறாம் சிலுவைப்போரில் வெற்றிபெற்றான். எனினும் சிலுவைப்போர் தொடர்பில் பாப்பரசருடன் முரண்பட்ட அவன், சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டான்.<ref>{{Harvnb|Asbridge|2012|p=569}}</ref> 1244இல் டமாஸ்கசு மன்னனுக்கு பணியாற்றச் சென்ற குவாரெசுமேனியன் கூலிப்படை, கிறித்துவ சிரியக் கூட்டுப்படையை வீழ்த்தி [[எருசலேம் முற்றுகை (1244)|எருசலேமைக்]] கைப்பற்றியது. அதற்குப் பதிலாக பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் லூயிஸ் அனுப்பிய படை ஏழாம் சிலுவைப்போரை நிகழ்த்தியது எனினும், அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.<ref>{{Harvnb|Tyerman |2006|pp=770–75}}</ref>
 
 
 
== அடிக்குறிப்புகள் ==
{{Reflist|colwidth=20em}}
 
== உசாத்துணை ==
[[படிமம்:Saladin and Guy.jpg|thumb|வெற்றி பெற்ற சலாதீனை வர்ணிக்கும் 20ம் நூற்றாண்டு காலச் சித்திரம்]]
{{refbegin|30em}}
[[படிமம்:Battle of Nicopol aftermath Thr masacreofthecristians revenge for rahova massacre.jpg|thumb|1396இல் நிக்கோபோலில் நடந்த போரில் தோற்ற கிறித்தவர்கள் கொல்லப்படல்]]
* {{cite book |last=Asbridge|first=Thomas|authorlink=Thomas Asbridge |title=The Crusades: The War for the Holy Land |year=2012 |publisher=Simon & Schuster|isbn= 978-1-84983-688-3 |ref=harv}}
சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ அரசுகள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்குத் மாறியது. [[நான்காவது சிலுவைப் போர்]] இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ [[கொன்ஸ்டண்டினோப்பிள்]] அழிவதற்கும், பைசண்டியப் பேரரசின் வீழ்சிக்கும் காரணமாகியது. ஆறாம் சிலுவைப் போர் முதல் எல்லா சிலுவைப் போர்களும் திருத்தந்தையின் அதிகாரபூர்வ அனுமதி இல்லாமல் நடைபெற்றது. ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், [[மாம்லுக்]], [[ஹாப்சிட் வம்சம்|ஹாப்சிட்]] வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது. நான்காவது சிலுவைப் போருக்குப்பின்னர், முறைப்படி அங்கீகரிக்கவும் எதிர்க்கவும் படாத சிறுவர்கள் படையும் இப்போரில் ஈடுபட்டது.<ref>{{cite web|url=http://www.historylearningsite.co.uk/childrens_crusade.htm|title=The Crusades - History Learning Site|publisher=}}</ref>
* {{cite encyclopedia|last=Bull|first=Marcus |title=Origins |encyclopedia= The Oxford History of the Crusades |editor= Riley-Smith, Jonathan |publisher=Oxford University Press |year=1999 |isbn=0-19-280312-3|ref=harv}}
* {{cite book | first = Norman F | last = Cantor | title = Church. Kingship, and Lay Investiture in England: 1089–1135 | publisher = Princeton University Press | year = 1958 |isbn=1-4008-7699-0|ref=harv}}
* {{cite book |last=Caspi-Reisfeld |first= Keren |editor-last= Edington |editor-first=Susan B. |editor2-last=Lambert |editor2-first=Sarah |year=2002 |chapter=Women Warriors during the Crusades 1095–1254|title=Gendering the Crusades |publisher=Columbia University Press |isbn=978-0-231-12598-7 |ref=harv}}
* {{cite book|first=Robert|last=Chazan|title=European Jewry and the First Crusade|url=https://books.google.com/books?id=sndVK_foqI4C&pg=PA60|year=1996|publisher=U. of California Press|ref=harv|isbn=978-0-520-91776-7|accessdate=2016-10-04}}
* {{cite book |title=The Pursuit of the Millennium |last=Cohn| first = Norman| year=1970 |publisher = Oxford University Press|isbn=978-0-19-500456-4|ref=harv}}
* {{cite book | last1= Constable | first1= Giles |chapter= The Historiography of the Crusades |editor-last1=Laiou| editor-first1=Angeliki E.| editor-last2=Mottahedeh| editor-first2=Roy P.|title=The Crusades from the Perspective of Byzantium and the Muslim World |url= https://books.google.com/books?id=YTAhPw3SjxIC |year=2001 |publisher=Dumbarton Oaks|isbn=978-0-88402-277-0|ref=harv|accessdate=2016-10-04 }}
* {{cite book |title=Europe&nbsp;– A History |last=Davies| first = Norman| year=1997 |publisher = Pimlico|isbn=0-7126-6633-8|ref=harv}}
* {{cite book |last=Determann |first= J. |editor-last= |editor-first=|editor2-last= |editor2-first=|year=2008 |chapter=The Crusades in Arabic Schoolbooks |title=Islam and Christian-Muslim Relations|publisher=Routledge|issn=0959-6410 |ref=harv}}
* {{cite book |last=Findley| first=Carter Vaughan | year = 2005| title=The Turks in World History|publisher=Oxford University Press |isbn=0-19-516770-8|ref=harv}}
* {{cite book |last=Hindley|first=Geoffrey |year=2004|title=The Crusades: Islam and Christianity in the Struggle for World Supremacy |publisher=Carrol & Graf |isbn=0-7867-1344-5|ref=harv}}
* {{cite book |last=Housley|first=Norman |authorlink= Norman Housley |title=Contesting the Crusades |publisher=Blackwell Publishing |year=2006 |isbn=1-4051-1189-5|ref=harv }}
* {{cite book |last=Kolbaba|first=T. M. |year=2000 |title=The Byzantine Lists: Errors of the Latins |publisher=University of Illinois |isbn=0-252-02558-X|ref=harv}}
* {{cite book |last=Krey|first=August C. |author-link=August C. Krey |year=2012|title=The First Crusade: The Accounts of Eye-Witnesses and Participants|publisher=Arx Publishing|isbn=978-1-935228-08-0|ref=harv}}
* {{cite book |last=Lambert|first=Malcolm D.|title=Medieval Heresy: Popular Movements from Bogomil to Hus |publisher=Holmes & Meier Publishers|year=1977 |isbn=978-0-8419-0298-5 |ref=harv}}
* {{cite book |last=Lock|first=Peter |title=Routledge Companion to the Crusades |publisher=Routledge |year=2006 |isbn=0-415-39312-4 |ref=harv}}
* {{cite book |last=Mayer|first=Hans Eberhard |title=The Crusades |edition=Second|publisher=Oxford University Press |year=1988|isbn=0-19-873097-7 |ref=harv}}
* {{cite journal |last=Nicholson|first=Helen |title=Women on the Third Crusade |journal=Journal of Medieval History |volume=23 |issue=4 |page=335 |year=1997 |doi=10.1016/S0304-4181(97)00013-4 |ref=harv}}
* {{cite book |last=Nicholson |first=Helen |title=The Crusades |publisher=Greenwood Publishing Group |year=2004 |isbn=978-0-313-32685-1 |ref=harv}}
* {{cite book|last= Nicolle|first=David|title=The Fourth Crusade 1202–04: The Betrayal of Byzantium |year=2011 |publisher=Osprey Publishing |isbn=1-84908-821-7|ref=harv}}
* {{cite book |last=Owen|first=Roy Douglas Davis |title=Eleanor of Aquitaine: Queen and Legend |publisher=Blackwell Publishing |year=1993|isbn=90-474-3259-2|ref=harv}}
* {{cite book|last=Pierson|first=Paul Everett|title=The Dynamics of Christian Mission: History Through a Missiological Perspective|url=https://books.google.com/books?id=_OSJIyW7q2MC&pg=PA103|year=2009|publisher=WCIU Press|isbn=978-0-86585-006-4|ref=harv|accessdate=2016-10-04}}
* {{cite book |title = The Arabs in Antiquity: Their History from the Assyrians to the Umayyads|last = Retso | first = Jan | year=2003 |publisher = [[Routledge]]|isbn=978-0-7007-1679-1|ref=harv}}
* {{cite encyclopedia|last=Pringle|first=Denys |title=Architecture in Latin East|encyclopedia= The Oxford History of the Crusades |editor= Riley-Smith, Jonathan |publisher=Oxford University Press |year=1999 |isbn=0-19-280312-3|ref=harv}}
* {{cite book | last = Riley-Smith | first = Jonathan | title = The Crusading Movement and Historians |encyclopedia= The Oxford History of the Crusades |editor= Riley-Smith, Jonathan |publisher=Oxford University Press |year=1999 |isbn=0-19-280312-3|ref=harv}}
* {{cite book |last=Riley-Smith|first=Jonathan |author-link=Jonathan Riley-Smith |title=The Crusades: A Short History|edition=Second |publisher=Yale University Press |year=2005 |isbn=0-300-10128-7|ref=harv}}
* {{cite book |last=Riley-Smith|first=Jonathan |title=What Were the Crusades?|publisher=Palgrave Macmillan|year= 2009|isbn=978-0-230-22069-0|ref=harv}}
* {{Cite book |title=The Crusades: Idea and Reality, 1095–1274 |first1=Louise |last1=Riley-Smith |first2=Jonathan |last2=Riley-Smith |series=Documents of Medieval History |volume=4 |publisher=E. Arnold |year=1981 |isbn=0-7131-6348-8|ref=harv }}
* {{Cite book | first = Jay | last = Rubenstein | title = Armies of Heaven: The First Crusade and the Quest for Apocalypse | publisher = Basic Books | year = 2011 |ref=harv | isbn = 0-465-01929-3}}
* {{cite book |last=Runciman|first=Steven |authorlink=Steven Runciman |title=A History of the Crusades: The Kingdom of Acre and the Later Crusades |year=1951 |edition= reprinted 1987|isbn=978-0-521-06163-6|publisher=Cambridge University Press|ref=harv}}
* {{cite book |last=Runciman|first=Steven |authorlink=Steven Runciman |title= The Sicilian Vespers. A History of the Mediterranean World in the Later Thirteenth Century|year=1958 |edition= reprinted 1987|isbn= 0-521-43774-1|publisher=Cambridge University Press|ref=harv}}
* {{cite book|first=Corliss K|last= Slack|title=Historical Dictionary of the Crusades|url=https://books.google.com/books?id=uX8e2zU_TG0C&pg=PA108|year=2013|publisher=Scarecrow Press|ref=harv|isbn= 978-0-8108-7831-0|accessdate= 2016-10-04}}
* {{cite journal |last= Strack |first= Georg |year=2012|title= The Sermon of Urban&nbsp;II in Clermont and the Tradition of Papal Oratory |journal= Medieval Sermon Studies |volume= 56 |page= 30 |doi=10.1179/1366069112Z.0000000002|url= http://www.mag.geschichte.uni-muenchen.de/downloads/strack_urban.pdf| ref=harv}}
* {{cite book |last=Strayer|first=Joseph Reese |year=1992 |title=The Albigensian Crusades |publisher=University of Michigan Press |isbn=0-472-06476-2|ref=harv}}
* {{cite book |title= Saracens: Islam in the Medieval European Imagination|last= Tolan | first = John Victor| year=2002 |publisher = [[Columbia University Press]]|isbn=978-0-231-12333-4|ref=harv}}
* {{cite book |last=Tyerman|first=Christopher |title=God's War: A New History of the Crusades |publisher=Belknap Press |year=2006 |isbn=978-0-674-02387-1 |ref=harv}}
* {{cite book|last=Tyerman|first=Christopher|title=The Crusades|url=https://books.google.com/books?id=x5z1MqPHWLgC&pg=PA111|year=2007|publisher=Sterling Publishing Company, Inc.|isbn=978-1-4027-6891-0|ref=harv|accessdate=2016-10-04}}
* {{cite book|last= Vasilev|first=Aleksandr Aleksandrovich|title=History of the Byzantine Empire: 324–1453 |year=1952|publisher=University of Wisconsin Press |ref=harv}}
* {{cite journal |last=Villegas-Aristizabal|first= L|year=2009 |title=Anglo-Norman involvement in the conquest of Tortosa and Settlement of Tortosa, 1148–1180 |journal=Crusades |issue=8 |ref=harv}}
* {{cite book |last=Wickham|first=Chris |authorlink= Christopher Wickham |title=The Inheritance of Rome: Illuminating the Dark Ages 400–1000 |publisher=Penguin Books |year=2009 |isbn=978-0-14-311742-1|ref=harv}}
{{refend}}
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|colwidth=20em}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிலுவைப்_போர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது