"நீராவிச்சுழலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''நீராவிச்சுழலி''' (steam turbine) என்பது உயரழுத்த நீராவியில் இருக்கும...)
 
சி
[[Image:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி'''.]]
'''நீராவிச்சுழலி''' (''steam turbine'') என்பது [[அழுத்தம்|உயரழுத்த]] நீராவியில்[[நீராவி]]யில் இருக்கும் [[வெப்ப ஆற்றல்|வெப்ப ஆற்றலை]] எந்திர வேலையாக மாற்றும் ஒரு கருவி. நீராவி எந்திரமும் வெப்ப ஆற்றலை எந்திர வேலையாக மாற்றவல்லது என்றாலும், நீராவிச்சுழலியின் அதிகரித்த வெப்பத் திறன் காரணமாக உலகில் பெரும்பாலான நீராவி எந்திரங்களை சுழலிகள் நீக்கிவிட்டன. அதோடு நீராவி எந்திரங்களைப் போல முன்பின் நகர்ச்சியைத் தராமல், சுழலிகள் சுழலும் நகர்ச்சியைத் தருவதால், மின்னாக்கிகளை[[மின்னாக்கி]]களை ஓட்டும் வேலைக்கு இவை பொருத்தமானதாக இருக்கின்றன. இன்றைய உலகின் பெரும்பாலான மின் உற்பத்திக்கு நீராவிச் சுழலிகள் பயன்படுகின்றன. ஒற்றை அடுக்கு என்றில்லாமல் பல அடுக்குகளில் நீராவியைப் பாவிப்பதால் சுழலிகளுக்கு [[வெப்ப இயக்கவியல் திறன்]] அதிகமாக இருக்கிறது.
 
[[Image:Dampfturbine Laeufer01.jpg|thumb|350px| [[சீமென்சு]] நிறுவனத்தின் '''நீராவிச்சுழலி'''.]]
 
==வெளி இணைப்புகள்==
[[cs:Parní turbína]]
[[de:Dampfturbine]]
[[en:Steam turbine]]
[[it:Turbina a vapore]]
[[he:טורבינת קיטור]]
1,17,228

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/240091" இருந்து மீள்விக்கப்பட்டது