வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 74:
[[படிமம்:Uderzo_dibujando_a_Asterix.jpg|alt=A man drawing a cartoon character on a large vertical drawing board|thumb|ஆஸ்டிரிக்ஸ் (Asterix) கதாபாத்திரத்தை வரையும் பிரஞ்சு வரைகதையாளர் ஆல்பர்ட் அன்டர்ஸோ (Albert Uderzo)]]
 
1934-44ஆம் ஆண்டுகளில் லெ ஜர்னல் டி மிக்கியின் (Le Journal de Mickey) வெற்றியைத்{{sfn|Grove|2005|pp=76–78}} தொடர்ந்து, பல செய்தித்தாள்கள் தங்கள் இதழ்களை வரைகதைகளுக்காக அர்ப்பணித்தன.{{sfnm|1a1=Petersen|1y=2010|1pp=214–215|2a1=Lefèvre|2y=2010|2p=186}} 20 ஆம் நூற்றாண்டில் முழு வண்ண வரைகதைத் தொகுப்புகள் மிகுந்த அளவில் வெளி வந்தன.{{sfn|Petersen|2010|pp=214–215}}
 
1960 களில் வரையப்பட்ட பந்தேஸ் டெஸ்ஸினீஸ் வரைகதைக் கீற்றுகள் பிரஞ்சு மொழியில் பரவலான பயன்பாட்டிற்கு வந்தன.{{sfn|Grove|2005|p=51}} கேலிச்சித்திர வரைஞர்கள் வயதுவந்தவர்களுக்காகப் வரைகதைகளை உருவாக்கத் தொடங்கினர்.{{sfnm|1a1=Miller|1y=1998|1p=116|2a1=Lefèvre|2y=2010|2p=186}} வரைகதைகள் "ஒன்பதாவது கலை" எனும் அந்தஸ்தைப் பெற்றன.{{efn|{{lang-fr|neuvième art}} }} வரைகதைகள், பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களை ஈர்க்கும் கலைவடிவங்களாயின.{{sfn|Miller|2007|p=23}} கோஸ்ஸின்னி (Goscinny) மற்றும் அன்டர்ஸோ (Uderzo) ஆகியோரின் வரைகதைகள் பைலட் (Pilote) எனும் இதழில் 1959ல் ஆஸ்டிரிக்ஸின் சாகஸங்கள் என்ற தலைப்பில் வெளியாயின.{{sfn|Miller|2007|p=21}} இவை சிறந்த விற்பனையான பிரஞ்சு மொழி வரைகதை எனப் பெயர் பெற்றது.{{sfn|Screech|2005|p=204}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது