அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== அரசியலின் வரலாறு ==
போர் வளர்ச்சிக் கலையின் அடிப்பட்டையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.<ref>{{cite journal|last=Carneiro|first=Robert L.|title=A Theory of the Origin of the State|journal=Science|date=21 August 1970|volume=169|issue=3947|doi=10.1126/science.169.3947.733|pmid=17820299|pages=733–8|bibcode=1970Sci...169..733C}}</ref>
 
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி "அரசர்களின் தெய்வீக உரிமை" எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.<ref>{{cite web|title=Sumerian King List|url=http://gizidda.altervista.org/ebooks/Sumerian-King-List-chronology.pdf|accessdate=7 April 2012}}</ref>
Historically speaking, all political communities of the modern type owe their existence to successful warfare
 
அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர்.<ref>{{cite|url=http://history-world.org/absolutism.htm|work=International World History Project|title=European Absolutism And Power Politics|date=1998|accessdate=22 April 2017}}</ref>
வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், போர்முறைகளை நவீன வகையில், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன
 
அரசர்களின் பணப் பேழைகளையும், கருவூலத்தையும் எப்பொழுதும் நிரம்பிய நிலையிலேயே வைத்திருப்பது இச்சபைச் செயல்பாடுகளில் ஒன்றாகும். இச்சபை திருப்திகரமான வகையில் இராணுவ சேவைப் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசரால் பிரபுக்கள் மற்ரும் நிலக்கிழார்கள் நிறுவப்படுதலை இச்சபை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களைக் கொண்டு வீரர்களைப் பராமரித்துத் தயார்ப்படுத்தும் பணியும், வரிகள் சேகரிக்கும் பணியும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.<ref>{{cite book|last=Jenks|first=Edward|title=A history of politics|pages=73–96|quote=The origin of the State, or Political Society, is to be found in the development of the art of military warfare.}}</ref>
லான போருக்கு
 
இந்த முடியாட்சி ஆலோசகர்களுடன், முடியாட்சி அமைப்பில் இல்லாத பிறர் முன்வைத்த அதிகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்புசார் முடியாட்சிகள் மேலெழும்பக் காரணமாயின. இதுவே அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாங்கம் துளிர்க்கக் காரணமானது.<ref>{{cite|url=http://www.monarchist.org.uk/constitutional-monarchy.html|title=Constitutional Monarchy|publisher=British Monarchist League Ltd|accessdate=22 April 2017}}</ref>
 
; [[அகராதி|அகரமுதலி]]: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது