"ஜோகிலா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துப்புரவு)
{{stub}}
 
'''ஜோகிலா''' ([[ஆங்கிலம்]]: ''Zokela'') என்பது [[மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு|மத்திய ஆப்பிரிக்கக் குடியரசிலுள்ள]] ஒரு செல்வாக்கான இசைக்குழு. 1980 - களின் முற்பகுதியில் ஜோகிலா என்னும் பெயாில் தோன்றிய ஆப்பிாிக்க இசை பாணிக்கு இக்குழுவே காரணி.<ref>John Shepherd (2005). Continuum encyclopedia of popular music of the world. Continuum. p. 264. ISBN 978-0-8264-7436-0</ref>
[[மின் கிதார்]], [[முரசு]] போன்ற கருவிகளும், [[லொபாயே]] பகுதியின் விழா மற்றும் இறுதிச்சடங்கின் கூத்தின் போது பயன்படுத்தப்படும் இன்றியமையாத ஒலிகளுமே இந்த [[பாங்கி]]யைச் சார்ந்த இசைக்குழுவின் தனிச்சிறப்பாகும்.<ref> Michelle Robin Kisliuk (1998). Seize the Dance!: BaAka Musical Life and the Ethnography of Performance. Oxford University Press. p. 182. ISBN 978-0-19-514404-8.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2401198" இருந்து மீள்விக்கப்பட்டது