அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம்
அடையாளம்: 2017 source edit
அரசியல் அமைப்பின் வடிவங்கள்
வரிசை 52:
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்கள் 'அரசியல்' பாடத்திற்கு இடமளித்து இப்பாடம் கல்வித்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1857 இல் பிரஷ்யாவின் குடியேறிய பிரான்சிஸ் லீப்பெர் (Francis Lieber) இதன் முதல் பங்களிப்பாளர் ஆவார்.<ref>{{cite book|last1=Farr|first1=James|last2=Seidelman|first2=Raymond|title=Discipline and history|url=https://books.google.com/?id=e9_jbbroRHsC&pg=PA70&dq=Discipline+and+history+Francis+Lieber+Karl+Marx&q=|year=1993|publisher=University of Michigan Press|isbn=0-472-06512-2|quote=...a chair at Columbia in 1857 as professor of history and political science, the very first of its kind in America.}}</ref>
 
=== அரசியல் அமைப்பின் வடிவங்கள் ===
அரிஸ்டாட்டிலின் (Aristotle) கருத்துப்படி, மாநிலங்களின் ஆட்சி அமைப்பின் வகைகள்:
 
1.முடியாட்சி (monarchy)
 
2. பிரபுக்கள் ஆட்சி அல்லது உயர்குடி மக்கள் ஆட்சி (aristocracy)
 
3. பொருள் செல்வராட்சி (timocracy)
 
4. மக்களாட்சி அல்லது ஜனநாயகம் (democracy)
 
5. குடும்ப ஆட்சி அல்லது சிலராட்சி (oligarchy) 
 
6. கொடுங்கோன்மை ஆட்சி (tyranny)
;
; [[அகராதி|அகரமுதலி]]
: அரசியல் என்பது "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது